வியாழன், 27 ஜூலை, 2017

கேரளா பெண்கள் பலகணவர் நாடார் அப்படி கிடையாது வாஸ்கோடகாமா திருவிதாங்கூர்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 2
பெறுநர்: எனக்கு
Rachinn Rachinn Rachinn
வாஸ்கொடகாமா சொல்வதுபோல அனைத்துப் பிரிவினரிடமும் இவ்வாறு இருக்கவில்லை.உத
ாரணமாக திருவிதாங்கூர் நிலை இது! நாடார்களிடம் ஒரு போதும் பல கணவர்
முறையும் மறுமணமும் அனுமதிக்கப்படவில்லை.
இதை இறுக்கமாக பின்பற்றினர். அவர்களின் மண உறவுகள் குறித்து வரலாற்று
ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். தென் திருவிதாங்க்கூரில் முறையான
உறவுகள் கொண்டக் சமுகக்குழுக்களாக நாடார்களையம் பிராமணர்களையும் மட்டுமே
குறிப்பிடுகின்றனர். தமிழகத்தின் பெரும்பாலான குழுக்கள் மத்தியில் பல
கணவர் அல்லது பல திருமணமும் நடைமுறையில் இருந்த நிலையில் அவர்களிடம்
அவ்வழக்கம் இருந்திருக்கவில்லை.
About this martial tradition of the nadars, Travancore state Manual sayas:
When a boy attains the sixteenth year, his beginning to use the
head-cloth, URUMALKETTU,and to carry a knife. as a weapon of is an
important ceremony...poly
andry...is unknown in the caste, nor is widow marriage permitted...The
nadars are governed by mithakshara system of Hindu law, the form of
succession being strictly makkathayam.
-Travancore state Manual
Kalai Marx: வாஸ்கொடகாமா கண்ட இந்தியாவில் பெண்களுக்கு நிறைய பாலியல்
சுதந்திரம் இருந்தது.
கேரளாக் கரையில் தரையிறங்கிய போர்த்துக்கேய மாலுமிகளின் குறிப்புகளில் இருந்து:
மேல்தட்டு, இடைநிலை சாதிகளை சேர்ந்த பெண்கள் கூட இடுப்பிற்கு மேலே ஆடை
அணியாமல் அரை நிர்வாணமாக இருந்தனர். ஆனால், கழுத்து, கை, கால் எங்கிலும்
ஏராளமான நகைகளை அணிந்திருந்தனர். காதுகளில் இரத்தினக் கல் தோடுகள் அணிவது
மட்டுமல்லாது, காதுச் சவ்வு கீழிறங்கி இருப்பது நாகரிகமாக கருதப் பட்டது.
திருமணம் என்பது புனிதமான கூட்டாக இருக்கவில்லை. ஒரு பெண் விரும்பினால்
பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட "வருகை தரும் கணவன்மாரை" வைத்திருக்க
முடியும். ஒரு கணவன் அன்றிரவு வீட்டில இருந்தால், ஆயுதத்தை வெளியே
வாசலில் வைத்து விடுவார். அன்று வரும் மற்றைய கணவனுக்கு அது ஒரு
சமிக்ஞையாக இருக்கும். மனைவியை தன்னோடு வைத்திருக்க விரும்பும் ஆண்கள்,
அதற்காக எல்லா வளங்களையும் செலவிடுவார்கள்.
(நன்றி : The Last Crusade, The Epic Voyages of Vasco da Gama)// Kalai Marx:
31 மார்ச், 12:27 PM · பொது

Aathimoola Perumal Prakash
வாஸ்கோடகாமா கோவா முதல் கேரளா வரை கடற்கரையை மட்டுமே ஆண்டார்
பொய் பொய்ப்பிரச்சாரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக