வியாழன், 27 ஜூலை, 2017

தேவேந்திரப்பரையன் கல்வெட்டு பாண்டியர் காலம் பறையர் பள்ளர் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 12
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகமுடையர், 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் —
சாம்பவர் சிவன் மற்றும் 6 பேர் உடன்.
# தேவேந்திரப்_பரையன்
-----------------------------
தேவேந்திரப் பரையன் - தேவேந்திரன் என்பது பள்ளர் சாதிக்கு மட்டுமே
சொந்தம் என்பது போல சொல்லப்படுகிறது, உண்மையில் தேவேந்திரன் என்று
முதலில் அழைக்கப்பட்டது (பாண்டியர் காலத்திலெயே அழைக்கப்பட்டது ) ஒரு
பரையனே! சொல்லப்போனால் கல்வெட்டுக்களில் சில இடங்களில் பரையர்கள் உயர்வாக
காட்டப்பட்டிருக
்கிறார்கள்.கல்வெட்டு போன்ற சான்றுகள் அடிப்படையில் பார்த்தோமானால்
பரையர்கள் பள்ளர்களை விட சமூக அடுக்கில் மிக உயரத்தில் இருந்துள்ளனர்
அவர்களை இன்று பள்ளர்களுக்கு கீழாக காட்டுவது கொடுமை தான்!
கல்வெட்டு ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டு தொகுதி -பாகம் 8 ,கல்வெட்டு எண்
178-மத்திய அரசு தொல்லியல் துறை வெளியீடு!
# sakthi_m .
************************************
இதில் மற்றொன்று நுட்பமாக கவணிக்க வேண்டியது,பரையர் என
குறிக்கப்பட்டுள்ளது,அதாவது இன்று பறையர் என ' ர ' என்பதை மாற்றி ' ற '
என திருத்தி உள்ளனர், இது விஷயமாக அறிஞர் குணா ஐயா எழுதிய விளக்கங்கல்
ஏராளம்..
ஆக பர(ம்) பரை என்பது முதல் தந்தை தாய் என கூறப்படுவதும், பர மேஸ்வரன்,
பர வதி என்பது மலை மகன்,மலை மகள் என்பதும்,குரவரே பரையர் எனும் மலையக
மக்கள் என்பதும்,என் அண்ணன்(சீமான்) சிவனே பரையன்,பரைச்சி என
முழங்குவதும்,
சாம்பு என்பது பரை,(றை) என தேவநேய பாவணர் சொல்வதும்,இன்றும் சாம்பவர் என
பெயரோடு இருப்பது பரையர் குடி மட்டுமே என்பதும்,நடுகல் வழிபாட்டின்
நீட்சி இலங்க எனப்படும் சிவ லிங்க வழிபாடு என்படுவதும்,சாம்பான் நடுகல்
சமாதி என்பதே ஆதி சிவ லிங்க வழிபாடும் என சில உறவுகள் சொல்வதும் ஏதோ ஒரு
தொடர்பு அனைத்திற்கும் உண்டு என்பதை உறுதி
செய்வதாகவே என்ன தோன்றுகிறது...
நான் ஆய்வாளர் அல்ல,எனக்கு கிடைத்த நான் அறிந்த கற்ற விஷயங்களின் தொடர்பை
மட்டுமே விளக்கினேன்.. இங்கும் எவறும் சன்டையிடாது
# தேவேந்திர_பரையர் என்பதற்கு விளக்கம் இருந்தால் தாருங்கள்,மேலும்
தெளிவடைய உதவும்...
@# தமிழன்_சுரேஷ்_அகமுடையார்
......
(இந்த நேரத்துல பரை முற்றி பள்ளு,பள்ளு முற்றி பள்ளி,பள்ளி முற்றி ஊராளி
கவுண்டன் அவாள் எனும் அறிஞர் குணா எழுதிய பழமை சொல் நடை வழக்கு வேற
நினைவிற்கு வந்து தொலைக்குது..?????..)
ஒற்றுமை சாதி 
படங்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=716570665190867&id=100005138205891&refid=28&_ft_=qid.6408061489160566427%3Amf_story_key.-4893557411867393226%3Atop_level_post_id.716570665190867&__tn__=%2As 

1 கருத்து:

  1. மேற்குறித்த தேவேந்திர பரையன் குறித்த கல்வெட்டு நில எல்லைகளை அளவிட்டு அதற்கு சாட்சியாக மேற்குறித்த தேவேந்திர பரையன் அதற்கு சாட்சியொப்பம் இட்ட கல்வெட்டு அதில் எதை பொருள் காண்பீர்கள் என்பது பதிவாளரின் புரிதலுக்கே விட்டு விடுகிறேன்

    பதிலளிநீக்கு