|
மார். 26
| |||
கால் கழி கட்டில் – பிணம் – வெள்ளாடை
.................... என் சிறுவனைக்
கால்கழி கட்டிலில் கிடப்பி
தூய வெள் அறுவை போர்ப்பித்திலதே
என் மகனைக் கால் இல்லாத கட்டிலாகிய பாடையில் கிடத்தித் தூய வெள்ளாடையை அவன்மீது இன்னும் போர்த்திலையே.
அனைவரினும் மேலாக அரசனால் மதிக்கப்பட்ட தன் மகன், நன்றிக்கடனாக இன்னும் தன் உயிரைத் தருவதற்குரிய காலம் வரவில்லையே என்று மறக்குடி மகள் ஒருத்தி ஏங்குவதாக இப்பாடல் அமைகிறது.
புறநானூறு சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம் வீரம் பாடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக