வியாழன், 27 ஜூலை, 2017

குளிப்பது சோப்பு வேண்டாம் கேடு மாற்றுவழி குளித்தல் உடல்நலம் இயற்கைவாழ்வு

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 12
பெறுநர்: எனக்கு
Sashi Saravanan
வெறும் கடலைமாவு அல்லது பச்சைபயிறு மாவு கூட நல்லது. அவர் விளக்கம்
நன்றாக இருந்தது.

Basha Bhoi
சீகக்காய் பொடி,கடலை மாவு

Ravi Rams
"சோப்புக்கு பதிலாக, முன்னதாக எதை பாவித்தோம்?"
என்ற இலங்கை முகநூல் நன்பருக்கு எனது பதில் பதிவு!
"குளியல் வாசனை பொடி"!
எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக இந்த "ஸ்நான பொடி"யைதான்
உபயோக படுத்துகிறோம்!
எங்கள் குடும்பம் மருத்துவ மனை சென்று
எட்டு வருடங்களுக்கு மேலாகிறது என்பதற்கு
உள்ள காரணங்களில் சோப்பை தவிற்பதும்
என்பது மிக முக்கியமான காரணம்!
இந்தியா போன்ற நாட்டை தம் ஆட்சிக்கு கொண்டு வந்து
இயற்கை செல்வங்களை கவர்ந்து போக மட்டுமே
வெளி நாட்டவர்கள் நம்மை ஆளும் வாய்ப்பை
உருவாக்கிக் கொண்டார்கள் என்று வரலாறு கூறுவது
மேம்போக்கானது!
200 வருடங்களுக்கு முன்னமேயே "வெள்ளைக்காரர்கள்"
படிப்படியாக நம் அபரிமிதமான மூளையை மழுங்கடித்து,
உடல் இயற்கை ஹீலிங் சக்தியை(நோய் எதிர்ப்புச் சக்தியை)
பழுதாக்கி, பிற்காலத்தில் அவர்களின் செயற்கை(விஞ்ஞான)
கண்டுபிடிப்புகளுக்கு "மீளா வாடிக்கையாளற்களாக்கி",
தொடர்ந்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் நோக்கில்
அடித்தளமிட்டு காய்களை நகர்த்தி "செக் மேட்"
செய்து முழு வெற்றியடைந்துவி
ட்டனர்!
அவைகளாவன,
தேநீர், காபி,
கலர் சாராயம்,
சோப்பு, ஷாம்பு,
மின்சார உபகரணங்கள்,
இன்றய உப்புச்சப்பில்லாத கல்வி,
ரொட்டி, கேக், பேக்கரி உருப்படிகள்,
நமது தட்பவெப்ப நிலைக்கு சற்றும் பொருந்தாத
"நாகரீக உடைகள்",
வாசனை திரவியங்கள்,
அலோபதி மருத்துவ முறை......இன்னும்பல
(நமது நன்பர்கள் பின்னூட்டத்தில் பட்டியலை பெரிதாக்குவார்கள்),
இவைகளுக்கு நாம் தப்பிக்க முடியாத அளவிற்கு நிரந்தர அடிமைகளாக, மாற்றபட்டுவிட்ட
ோம்!
கவர்ச்சி, பகட்டு மற்றும் வசதி காரணமாக இவற்றிற்கு,
"இஷ்டப்பட்டு கஷ்டப்படுகிறோம்"!
இதில் நீங்கள் "சோப்பு" பற்றி கேட்டுள்ளீர்கள்!
இதை வாய்ப்பாக கொண்டு எனது
"அநுபவித்துகொண்டிருக்கும் அபிப்ராயத்தை"
சொல்கிறேன், உங்களுக்கு ஏற்புடையதா, முயன்றுப் பாருங்கள்!
நவீன மருத்துவம், ஆங்கில மருந்துகளை தயாரித்து விஸ்வரூப வளற்சி கண்டு
வரும் "பார்மா கம்பனிகள்" அப்பாவிகளான(!?) நமக்கு முதலில் நோய்களை
தூண்டும் தந்திரத்தை வெகு இயல்பாக நடத்தி பின் அவைகளின் உற்பத்தி
பொருட்களுக்கு நம்மை நிரந்நர வாடிக்கையாளர்கள
ாக்குகிறது!
அதில் ஒன்று சோப்பு எனும் சவுக்கார கட்டி!
எப்படி?
நமது உடல் நோய்கள் வராமல் தடுக்க பல "தற்காப்பு நடவடிக்கைகளை" இயல்பாக எடுக்கிறது!
அதில் மிகமுக்கியமானது
தோலில் சுரக்கும் வளவளப்பு திரவம்!
இது மிகமுக்கியமான "Defence mechanism"!
சோப்பு போட்டு குளித்த அடுத்த நொடி இது முற்றிலுமாக "ப்ளீச்" செய்யப்படுகிறது!
மீண்டும் தற்காப்பு எண்ணெய் பசையை கொண்டுவர,
உடல் போராட வேண்டியிருக்கு!
ஒவ்வொருநாளும் இதே போராட்டத்தில் நம் "உயிர் சக்தி"
தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது!
வாழ் நாள் குறுகுகிறது!
நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வர சிகப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது!
ஆங்கில மருத்துவம் சார்ந்த வியாபாரிகளின் பணப்பைகள்
"நிறை மாத கர்பிணியின் வயிறு போல் வீங்குகிறது"!
குளிக்கும்போது தோல் வளவளப்பில் சேரும் தூசுகள்,
அது சார்ந்த துர்கந்தம் மட்டுமே நீக்கப்பட வேண்டும்!
எண்ணெய் பசை நீங்கக்கூடாது!
மூலிகைகளால் தயாரிக்கப்படும் வாசனை "குளியல் பொடியை"
கொண்டு குளிக்கும்போது துர்நாற்றம் மட்டுமே நீங்கும்,
வளவளப்புத் தன்மை முழுவதும் வீணடிக்கப்படாது!
அதுமட்டமல்லாது,
தோலின் இயல்பான வசீகரம் மீட்டெடுக்கப்படும்!
சோப் உபயோகிக்கப்படும் பொழுது அதில் உள்ள
எண்ணற் இரசாயனங்கள் தோலில் உள்ள நுண்ணிய துவாரங்கள்
வழியாக இரத்தத்தில் கலந்து உடல் செல்கள் பலமிழக்கின்றன!
இதற்காகவே "சோப்" ஆங்கிலேயர்களால் சிபாரிசு செய்யப்பட்டது!
பின் என்ன?
நமது உடல் "நோய் கூடாரமாகிறது"!
வாழ்நாள் முழுவதும் மருத்துவ செலவு கட்டாயமாகிறது!
இது சார்ந்த மருத்துவ வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது!
குளியல் என்பது உடலை குளிர்விக்கவும்,
துர்நாற்றத்தை போக்கவும்!
அந்த இரண்டுவேலைகளையும்,
எந்தவித பக்கவிளைவுகளின்றி செவ்வன செய்வது
குளியல் பொடி!
உபயோகித்து உண்மையான வாசனையுடன்,
வாழ்நாள் ஆரோக்யம் பெற வாழ்த்துக்கள்!
குறிப்பு:
குளியல் பொடி, சித்தா ஆயுர்வேதா கடைகளில்
ரெடிமேட் ஆக விற்கிறார்கள்!
அலட்டிக்கொள்ளாமல் வாங்கி உயயோகிக்கலாம்!
Happy healing.....!
Hr. Ravi.
26 ஜனவரி, 02:43 PM ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக