வியாழன், 27 ஜூலை, 2017

கண்ணகி பண்டிகை வைகாசி முழுநிலவு நவீன்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 12
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் நவீனன்
வைகாசி முழுநிலவு - மங்கலதேவி கண்ணகி திருவிழா!!
==============================
========================
அறம் காத்த நாயகி மங்கலதேவி கண்ணகி, தமிழ் நாட்டின் பெருந்தவம்!!!
தமிழ்க்குடியின் அறத்தை காத்திட அவதரித்த கொற்றவையின் மறுவடிவம்
கண்ணகியின் சிறப்பை போற்றுவோம்!!! வரும் வைகாசி முழுநிலவு அன்று (மே 10)
கண்ணகி அம்மனுக்கு பொங்கல் இடுவோம்!!! தமிழர் அறம் காப்போம்!!!
இன்று, 02:06 AM · பொது
நாட்காட்டி விழா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக