வியாழன், 27 ஜூலை, 2017

குமரிக்கண்டம் மூத்தகுடி எனது பதில் சிந்துசமவெளி நாகரீகம் கடல் கப்பல்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 10
பெறுநர்: எனக்கு
Balaji Gandhi
Indus valley is Tamil civilization ?? If tamilan spread all over India
then y now we reduced to Tamilnadu

 Aathimoola Perumal Prakash
சிந்துசமவெளி தமிழர் நாகரீகம்தான்
ஆனால் அவர்கள் என்ன காரணத்தாலோ அதை விட்டுவிட்டு தெற்கே வந்துவிட்டார்கள்
அதற்கு என்ன காரணம் என்று இன்றுவரை தெரியவில்லை
சிந்து ஆற்றில் வெள்ளம் வந்திருக்கலாம்
அல்லது அது வற்றி பஞ்சம் வந்திருக்கலாம்.
சிலர் ஆரிய படையெடுப்பு காரணம் என்கின்றனர்.
ஆனால் அது உண்மையாகத் தோன்றவில்லை
தமிழர்கள் இன்று வாழும் நில அமைப்பு புவியியல் ரீதியில் பாதுகாப்பானது
அதனால்தான் நாம் இன்று வரை அழியவில்லை
search கரும்பெண்ணாறு வரைபடம் வேட்டொலி
காலியாக இருந்த அந்த சிந்துசமவெளி குடியிறுப்புகளில் ஈரானிய மக்கள் குடியேறினர்

 இந்தியாவின் பூர்வ குடிகள் தென்னிந்திய மக்கள் அனைவரும்
அவர்களில் பழமையான மரபணு தமிழர்களிடம் உள்ளது

ஆக தமிழர்கள்தான் இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றின் பூர்வகுடிகள்

 குமரிக்கண்டம் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா என மூன்றையும்
தொட்டவாறு பெரிய நிலப்பரப்பாக இருந்தது

 இதை லெமூரியா என்கின்றனர்.
 காரணம் லெமூர் குரங்குகள் இந்த மூன்று இடத்திலும் காணப்படுவதுதான்.
அது மூழ்கியபோது அதிலிருந்த தமிழ் மக்கள் இம்மூன்று நிலங்களிலும் குடியேறினர்.

 இதில் ஆப்பிரிக்காவில் குடியேறியோர் உலகம் முழுவதும் பரவினர்.
 இதுவே இன்றைய ஆய்வாளர்கள் ஆப்பிரிக்காவே மனிதன் பிறந்த இடம் என்று கூற காரணம்.

 இந்திய தமிழர்கள் ஆப்பிரிக்கருக்கு இணையான பழமை கொண்டவர்கள் .
 இவர்களே நாகரீகத்தையும் விவசாயத்தையும் தோற்றுவித்தவர்கள்
கடல் வழி சென்று உலகம் முழுவதும் குடியேறியவர்கள்.

 அதை ஆராய யாரும் முன்வரவில்லை.

 நாம் தனிநாடு அடைந்ததும் முதல் வேலையாக கடலில் இறங்கி குமரிக்கண்டத்தை
ஆராய வேண்டும்.
 அப்போது மனித வரலாற்றில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும்

Did Tamil spread all over India ??
Who are the native of India ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக