வியாழன், 27 ஜூலை, 2017

கேரளா தமிழர் 30% எனது பதில் பார்ப்பனர் ஈழவர்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 6
பெறுநர்: எனக்கு
தமிழ்ச்சாதியினர் தமிழை மறந்து பல ஆண்டுகளாயிற்று.
மாப்பிளா முசுலீம்கள், சிரியன் கத்தோலிக்கர், ஈழவர், தீயர், புலையர்
போன்றோர் தமிழ்ச் சாதியினரே ஆனாலும் யாரும் தம்மைத் தமிழராக
எண்ணுவதில்லை.
தமிழ் பேசும் நாடார்களும் தமிழ் பேசாத நாடார்களும் தமிழராகவே தம்மை
முன்னிறுத்துகின்றனர்.
தமிழ் பட்டர் இன்றும் தமிழ் பேசுவோர் (தமிழகத்திலிருந்து 500 ஆண்டுகள்
முன்பு சென்றோர்) தமிழ் உணர்வுடையோர்.
 பாலக்காட்டு பகுதி முழுவதும் பார்ப்பனர், வெள்ளாளர், மண்ணாடியார் என
அப்பகுதியில் அனைவரும் தம்மைத் தமிழராகக் கருதுவோர்.
 தேனியை ஒட்டிய இடுக்கி மாவட்டம் 90% தமிழ்த் தொழிலாளர்கள்
(தமிழகத்திலிருந்து 120 ஆண்டுகள் முன்பு சென்றோர்) பெயருக்குத்தான் அது
கேரளா நடைமுறையில் அம்மாவட்டம் தமிழ் மாவட்டம்.

 அதாவது இன்று தமிழராக தம்மை எண்ணுவோர் தென் கேரளத்திலும் கிழக்கு
கேரளத்திலும் உண்டு.
 இன்றைய கேரளாவின் மக்கட்தொகையில் இவர்கள் 30% வரை இருப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக