வியாழன், 6 ஜூலை, 2017

மள்ளர் சொல் பாலை மறவர் ஐங்குருநூறு

aathi tamil aathi1956@gmail.com

23/9/14
பெறுநர்: எனக்கு
பார்க்கவன் தமிழன்
ஐங்குறுநூறு
"மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடும் குன்றம்
படுமழை தலைஇச்
சுரம்நனி இனிய ஆகுக தில்ல
அறநெறி இதுவென தெளிந்தவென் பிறைநுதல்
குறுமகள் போகிய சுரனே"!
(இதில் மள்ளர் என்ற சொல் பாலைநில மறவர்கள்
குறிக்கிறது.)
காதலனுடன் சென்ற என் மகள்
அறநெறி என்று தெளிந்து சென்றுள்ளாள்
அவளது பிறைபோன்ற நெற்றியையும் இளமைத்
தன்மையையும் கொண்ட பாலைநில மறவர் தம்
பறையை முழக்கினால் அதற்கேற்ப மயில்கள் ஆடும் ,
உயர்ச்சியும் நெடுமையும் கொண்ட மலையில்
ஆரவாரமிக்க முகில்களால் மழையை பெய்யப்
பெற்று அதனை சார்ந்த பாலைநில
வழி வெம்மை நீங்கி இனிதாகுக
பள்ளர் சொல்லாய்வு தொடர்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக