|
23/9/14
![]() | ![]() ![]() | ||
பாண்டிய ஏகாதிபத்தியம்
========================
நீங்க BE படிச்சிட்டு ஒரு தொழில்
நுட்பத்தை தெரிந்தவராக ஆகலாம். அந்த
படிப்புக்கு சம்பந்தமே இல்லாத துறையில்
வேலையும் செய்யலாம். ஆனால் விவசாயம்
அப்படி அல்ல. ஒரு விவசாயியாக இருக்க
உங்களுக்கு குறைந்த பட்சம் 70 தொழில் நுட்ப
அறிவு தேவை. அதனால் தான் நாகரிகங்கள்
என்றாலே ஆற்றம்கரை நாகரிகம் என்றே உலக
நாகரிகங்களை குறிக்கின்றனர்.
பூணூல் என்று ஓரு சிறு தலைப்பை தொடங்கியதும்
என்ன என்ன மாதிரியான கருத்துகள்
திராவிடர்களால் வைக்கப்பட்டன
என்பதை தருகிறோம்.
1. மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்
இருந்து,ஆரிய
காட்டுமிராண்டி வரும்போதே பூணூல்
போட்டு இருந்தான்.
<<< அப்படிங்களா அவனுக்கு பருத்தி எங்க
இருந்து கிடைச்சது....? எப்படி விளைவிச்சான்...
.? எப்படி தறி அடிச்சான்...? எப்படி நூற்றான்....?
முதலில் இதை எல்லாம் செய்ய வேண்டும் என்கிற
தேவை அவனுக்கு ஏன் வந்தது....? இலை தலையோ,
மிருக தோலோ போதாதா...? >>>
2. இல்ல....இல்ல.....அவன் வரும்
போது அவனுக்கு பூணூல் இல்ல....வந்ததுக
்கு அப்புறம் தான் அவனுக்கு கிடைச்சது....
<<< புரியலியே....? பார்ப்பான் விவசாயம்
பார்த்தான் என்று சொல்றீங்களா...? உடல்
உழைப்பு புரிபவர்கள் எல்லாம் தீண்ட தகாதவர்கள்
என்றும், அவ்வாறு விவசாயம் செஞ்சவங்களை குல
ஒதுக்கம் செஞ்சுட்டாங்க என்று சொல்றதும் நீங்க
தான்.....அப்புறம் எப்படி அவன் விவசாயம்
பாத்து இருக்க முடியும்...>>>>
3. இல்ல..இல்ல....அவன் விவசாயம் பாக்கல.....எல்ல
ாத்தையும் கைப்பற்றினான்....அதோட
தன்னை தனித்து அடையாளப்படுத்த பூணூல்
அணிந்து கொண்டான்....!!!
<<< ஏன்னா.....ஒரு பூணூல்
ஒரு கோடி ரூவா பாருங்க.....உலகத்தில் ஆதிக்கம்
செலுத்துபவன் எல்லாம் பாளம் பாளமா தங்கம் போன்ற
விசயங்களை கைப்பற்றி தன்னை அடையாள
படுத்துகிறான்......போயும் போயும்
பருத்தி நூலை தன் ஆதிக்கத்தை காட்ட,
அடையாளப்படுத்த அவன் வச்சிருந்தான்
என்று சொல்றீங்களே.....இது தான் பகுத்தறிவா....?
>>>>
இதை விடுங்க மக்களே....இவங்க இப்படி தான்....நீங்க
ஏதாவது கேள்வி கேட்டா ஒன்னு குறி சொல்றவங்ககிட்ட
ஓடுவாங்க, இல்லை வெற்றிலையில்
மை போட்டு போட்டு,
ஒரே கிழியா கிழிச்சிடுவாங்க....வெத்தலைய... ...
இவங்களுக்கு தெரியாத, இவங்க மறைக்கிற சில
விசயங்களை மேம்போக்காக சொல்கிறோம்.
1. அதுவரை தோல் ஆடைகளை மட்டுமே அணிந்து வந்த
மத்திய கிழக்கு மகளுக்கு (திராவிடர்கள்
பார்வையில் ஆரியர்கள்), கடல் வாணிபம் மூலம்
அங்கேயே சென்று,
அவர்களுக்கு பருத்தி ஆடைகளை கொடுத்தவன்
(தூக்கி விடுங்க பாஸ் காலரை....) 'தமிழன்'.
2. அந்த நன்றியை அவன் மறக்காம, அந்த துணிக்கும்,
நாம கொடுத்த அந்த துணியோட
பேரிலேயே ஒரு 'ஆடை நெய்யும் தொழில்நுட்பத்து
க்கு' பேரே வச்சிருக்கான். அது இன்றும் உள்ளது.
3. தமிழன் துணி கொடுத்தான் சரி.....அதென்னா
விலை உயர்ந்த
பட்டு துணியா என்று தானே கேக்குறீங்க....
..அட...அது பீத்த துணிங்க.......எதுக்கும்
உதவாது என்று தூக்கி போட்ட
துணி....அதை ஏதோ ஒலிம்பிக்
ஜோதி ரேஞ்சுக்கு ஆளுக்கு ஒரு போர்வை கணக்கா வெட்டி அந்த
கந்தல் துணியை கட்டிக்கிட்டு எல்லா கிரேக்க
சிலையும் போஸ் கொடுக்குது....இன்றைக்கும்....! !!
மிளகை கொடுத்துட்டு பாண்டியன் தங்கத்தை தான்
அள்ளிட்டு வந்தான். எவன் தடுத்தான்....?
தடுத்தா என்ன ஆகும்
என்று அவனுக்கு நல்லா தெரியுமே....? நாம
எல்லாம் 300 பட ஸ்பார்டன்களை தான்
தெரியும்.....ஆனா அவனுக்கு அப்பனுக்கு அப்பன்
(இன்னும் சொல்ல போனா கடவுள்)
பற்றி கேள்வி பட்டு இருக்கோமா....? என்ன
பின்னாடி திரும்பி பாக்குறீங்க தமிழா....நீங்க
தான் அது....!!!
Ref:
"Pandions in greek"
http://en.wikipedia.org/wiki/ Pandion
"There is another more serviceable port,
belonging to the Neacyndi tribe, called
Porakad; this is where king Pandion reigned,
his capital being a town in the interior a long
way from the port, called Madura;"
http://www.fordham.edu/ halsall/ancient/
pliny-india.asp
"The immortal sea-lord was said to be ‘'ever-
incarnate in a dynasty of ancient kings’
whose symbol was a fish - as was the
traditional symbol of Jesus.” (Laurence
Gardner, Bloodline of the Holy Grail, pp.
166, 175)"
http://watch.pair.com/dragon- lineage.html
========================
நீங்க BE படிச்சிட்டு ஒரு தொழில்
நுட்பத்தை தெரிந்தவராக ஆகலாம். அந்த
படிப்புக்கு சம்பந்தமே இல்லாத துறையில்
வேலையும் செய்யலாம். ஆனால் விவசாயம்
அப்படி அல்ல. ஒரு விவசாயியாக இருக்க
உங்களுக்கு குறைந்த பட்சம் 70 தொழில் நுட்ப
அறிவு தேவை. அதனால் தான் நாகரிகங்கள்
என்றாலே ஆற்றம்கரை நாகரிகம் என்றே உலக
நாகரிகங்களை குறிக்கின்றனர்.
பூணூல் என்று ஓரு சிறு தலைப்பை தொடங்கியதும்
என்ன என்ன மாதிரியான கருத்துகள்
திராவிடர்களால் வைக்கப்பட்டன
என்பதை தருகிறோம்.
1. மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்
இருந்து,ஆரிய
காட்டுமிராண்டி வரும்போதே பூணூல்
போட்டு இருந்தான்.
<<< அப்படிங்களா அவனுக்கு பருத்தி எங்க
இருந்து கிடைச்சது....? எப்படி விளைவிச்சான்...
.? எப்படி தறி அடிச்சான்...? எப்படி நூற்றான்....?
முதலில் இதை எல்லாம் செய்ய வேண்டும் என்கிற
தேவை அவனுக்கு ஏன் வந்தது....? இலை தலையோ,
மிருக தோலோ போதாதா...? >>>
2. இல்ல....இல்ல.....அவன் வரும்
போது அவனுக்கு பூணூல் இல்ல....வந்ததுக
்கு அப்புறம் தான் அவனுக்கு கிடைச்சது....
<<< புரியலியே....? பார்ப்பான் விவசாயம்
பார்த்தான் என்று சொல்றீங்களா...? உடல்
உழைப்பு புரிபவர்கள் எல்லாம் தீண்ட தகாதவர்கள்
என்றும், அவ்வாறு விவசாயம் செஞ்சவங்களை குல
ஒதுக்கம் செஞ்சுட்டாங்க என்று சொல்றதும் நீங்க
தான்.....அப்புறம் எப்படி அவன் விவசாயம்
பாத்து இருக்க முடியும்...>>>>
3. இல்ல..இல்ல....அவன் விவசாயம் பாக்கல.....எல்ல
ாத்தையும் கைப்பற்றினான்....அதோட
தன்னை தனித்து அடையாளப்படுத்த பூணூல்
அணிந்து கொண்டான்....!!!
<<< ஏன்னா.....ஒரு பூணூல்
ஒரு கோடி ரூவா பாருங்க.....உலகத்தில் ஆதிக்கம்
செலுத்துபவன் எல்லாம் பாளம் பாளமா தங்கம் போன்ற
விசயங்களை கைப்பற்றி தன்னை அடையாள
படுத்துகிறான்......போயும் போயும்
பருத்தி நூலை தன் ஆதிக்கத்தை காட்ட,
அடையாளப்படுத்த அவன் வச்சிருந்தான்
என்று சொல்றீங்களே.....இது தான் பகுத்தறிவா....?
>>>>
இதை விடுங்க மக்களே....இவங்க இப்படி தான்....நீங்க
ஏதாவது கேள்வி கேட்டா ஒன்னு குறி சொல்றவங்ககிட்ட
ஓடுவாங்க, இல்லை வெற்றிலையில்
மை போட்டு போட்டு,
ஒரே கிழியா கிழிச்சிடுவாங்க....வெத்தலைய...
இவங்களுக்கு தெரியாத, இவங்க மறைக்கிற சில
விசயங்களை மேம்போக்காக சொல்கிறோம்.
1. அதுவரை தோல் ஆடைகளை மட்டுமே அணிந்து வந்த
மத்திய கிழக்கு மகளுக்கு (திராவிடர்கள்
பார்வையில் ஆரியர்கள்), கடல் வாணிபம் மூலம்
அங்கேயே சென்று,
அவர்களுக்கு பருத்தி ஆடைகளை கொடுத்தவன்
(தூக்கி விடுங்க பாஸ் காலரை....) 'தமிழன்'.
2. அந்த நன்றியை அவன் மறக்காம, அந்த துணிக்கும்,
நாம கொடுத்த அந்த துணியோட
பேரிலேயே ஒரு 'ஆடை நெய்யும் தொழில்நுட்பத்து
க்கு' பேரே வச்சிருக்கான். அது இன்றும் உள்ளது.
3. தமிழன் துணி கொடுத்தான் சரி.....அதென்னா
விலை உயர்ந்த
பட்டு துணியா என்று தானே கேக்குறீங்க....
..அட...அது பீத்த துணிங்க.......எதுக்கும்
உதவாது என்று தூக்கி போட்ட
துணி....அதை ஏதோ ஒலிம்பிக்
ஜோதி ரேஞ்சுக்கு ஆளுக்கு ஒரு போர்வை கணக்கா வெட்டி அந்த
கந்தல் துணியை கட்டிக்கிட்டு எல்லா கிரேக்க
சிலையும் போஸ் கொடுக்குது....இன்றைக்கும்....!
மிளகை கொடுத்துட்டு பாண்டியன் தங்கத்தை தான்
அள்ளிட்டு வந்தான். எவன் தடுத்தான்....?
தடுத்தா என்ன ஆகும்
என்று அவனுக்கு நல்லா தெரியுமே....? நாம
எல்லாம் 300 பட ஸ்பார்டன்களை தான்
தெரியும்.....ஆனா அவனுக்கு அப்பனுக்கு அப்பன்
(இன்னும் சொல்ல போனா கடவுள்)
பற்றி கேள்வி பட்டு இருக்கோமா....? என்ன
பின்னாடி திரும்பி பாக்குறீங்க தமிழா....நீங்க
தான் அது....!!!
Ref:
"Pandions in greek"
http://en.wikipedia.org/wiki/
"There is another more serviceable port,
belonging to the Neacyndi tribe, called
Porakad; this is where king Pandion reigned,
his capital being a town in the interior a long
way from the port, called Madura;"
http://www.fordham.edu/
pliny-india.asp
"The immortal sea-lord was said to be ‘'ever-
incarnate in a dynasty of ancient kings’
whose symbol was a fish - as was the
traditional symbol of Jesus.” (Laurence
Gardner, Bloodline of the Holy Grail, pp.
166, 175)"
http://watch.pair.com/dragon-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக