செவ்வாய், 4 ஜூலை, 2017

பஞ்ச திராவிட நாடுகளில் தமிழும் இருந்தது புத்ர சதகர்ணி சாதவாகனர் நாணயம்

aathi tamil aathi1956@gmail.com

30/9/14
பெறுநர்: எனக்கு
பஞ்சத் திராவிடர்கள் என்பவர்கள் 1.கர்நாடகத்தின்
வடபகுதி.தெலுங்குநாட்டின் வடபகுதி.
கொங்கணம்.மராட்டியம் .குசராத்து.ஆகிய
ன.அங்கே பழந்தமிழும் பிராகிருதமும் கலந்த
மொழியைப் பேசினார்கள். இதற்குச் சான்று சதவாகணர்கள்
எனப்படும் நூற்றுவர்கண்ணர்களில் ஓருவன் புத்ர
சதகர்ணி கி.பி. 150இல் வெளியிட்ட காசு.அதில்
ஒருபக்கம் தமிழும் மறுபக்கம் பிராகிருதமும்
இருக்கும் .அரசன்ன வசிட்டிமகன்
திரு சதகணி என்று தமிழிலும் ச
ராஜோ வசிட்டி புதச சிரி சதகணி என்றும்
பிராகிருத்திலும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக