செவ்வாய், 4 ஜூலை, 2017

தாவரவியல் சொற்கள் தமிழில் நிறைய உள்ளன

aathi tamil aathi1956@gmail.com

30/9/14
பெறுநர்: எனக்கு
ஆங்கில தாவரவியல் பெயர்கள் அனைத்தும்
இலத்தீனிலிருந்தும், கிரீக் மொழியில் இருந்தும்
கடன் வாங்கியவையாகும். ஆனால் தமிழில் தன்
தாவாரவியலுக்கு ஏற்ற அத்தனை பெயர்களும்
சொற்களும் உண்டு.
ஏகாநந்தன் நம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக