வெள்ளி, 14 ஜூலை, 2017

திருச்சி சிவா முட்டாள்த்தனம் இலங்கை தூதரிடம் மனு சுஸ்மா சுவராஜ்

ஈழத்தில் தமிழர்களின் உண்மை எதிரி யார்??

    1 post in this topic

    சீதையின் மைந்தன்
    தி.மு.க எம்.பி, திருச்சி சிவாவுக்கு இலங்கைத் தெலுங்கன் கொடுத்த செருப்படி.
    29.06.2016 அன்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழக-புதுவை மீனவர் குழு ஒன்றை அழைத்துக்கொண்டு போய் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுசுமா சுவராசை சந்தித்து இலங்கை சிறையி வாடும் 29 மீனவர்களையும், 103 படகுகளையும் மீட்க்கவும், கச்சத்தீவு மீட்பு மற்றும் பாக் நீரிணையில் தமிழக மீனவர்களுக்குரிய பாரம்பரிய உரிமைகள் மீட்பு தொடர்பாகவும் மனு ஒன்றை கொடுத்துவிட்டு வந்து வெளியே ஊடகங்களிடம், தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க நான்கு அம்ச திட்டம் ஒன்று சுசுமா சுவராசிடம் இருப்பதாக பெருமையுடன் பேட்டியளித்தார்.
    பாவம் சிவா. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுசுமா சுவராசு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார் என்பதை அறியாத அப்பாவி.
    சிவாம், சுசுமாவைச் சந்தித்துவிட்டு வந்த மறுநாளே, 30.06.2016 அன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை, இலங்கை தெலுங்கு இனக்கொலை அரசின் கடற்படையினர் மீன் பிடிக்கவிடாமல் அடித்து துரத்தி உள்ளனர். குறிப்பாக முப்பது படகுகளை சுற்றி வளைத்து, வலைகளை அறுத்தெறிந்து, மீனவர்களை அடி அடியென்று அடித்துள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த 5 மீனவர்களை படகுடன் கைது செய்து இலங்கைக்கு கொண்டு போய் விட்டார்கள்.
    சிவா, சுசுமாவை சந்தித்த 5 நாட்களுக்குள் இத்தனை அக்கிரமங்களையும் இலங்கை தெலுங்கர்கள் நிகழ்த்தியுள்ளார்கள் . உண்மையில் தமிழக மீனவர்கள் மீது விழுந்த அடிகள் இலங்கை தெலுங்கர்கள் திமுக எம்பி சிவாவுக்கு கொடுத்த செருப்படிகள்.!
    மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் சிவா அவர்களே..!
    இலங்கை விடுதலை பெற்ற பிறகு இலங்கையை ஆளும் இலங்கை இனக்கொலை ஆட்சியாளார்கள் அனைவரும் சிங்களர்கள் அல்லர். தெலுங்கர்கள். சேனநாயக்கா தொடங்கி இன்றைய சிறிசேனா வரை அனைவரும் தெலுங்கர்கள்.
    சேனநாயக்கா, கம்மாநாயுடு.
    பண்டார நாயக்கா- கம்மாநாயுடுகளில் பெரும் நிலப்பிரபுக்களாக விளங்கிய மகா முதலியார்கள். பண்டாரநாயக்காவின் மனைவி சிறிமாவோவும், மகள் சந்திரிகாவும், கண்டி தெலுங்கு மன்னர்களுக்கும் அவர்களுடைய வைபாட்டிகளான கம்மாநாயுடு பெண்களுக்கும் பிறந்த “ராதலா” என்ற அரச வம்சத்தைச் சேர்ந்த வடுகச்சிகள். ஆசியாவின் குள்ளநரி என இந்திராகாந்தியாள் வர்ணிக்கப்பட்ட ஜெயெவர்தனா தந்தை வழியில் ஆரிய வைசிய தெலுங்குச்செட்டி. தாய்வழியில் ஜெயவர்த்தனே என்ற பட்டம் கொண்ட தெலுங்கு போர்சாதி. பின்னர் சேனநாயக்க என்ற கம்மா நாயுடுவுடன் சம்மந்தம் செய்து கொண்டு இந்த ஜெயவர்த்தனா வகையறாக்கள் கம்மாநாயுடுகளோடு மாமன் மச்சான் உறவு கொண்டவர்கள். ராசபக்சே தெலுங்கு அரசர் குடும்பத்தினர். ரணில் ஜெயவர்த்தாவின் உறவினர். சிறிசேனா சிறிமவோ உறவினர்.
    மொத்தத்தில் இலங்கை தெலுங்கு இனக்கொலை ஆட்சியளார்கள், மதுரையியின் முதல் நாயக்க மன்னன் விசுவநாதநாயக்கனின் மகன், கண்டியை கைப்பற்றி ஆண்ட கிருஷ்ணப்பநாயக்கனின் இரத்த வாரிசுகள். திருமலைநாயக்கன் மற்றும் தமிழகத்தில் உள்ள கம்மா நாயிடுகளின் தொப்புள்கொடி உறவுகள்.
    இலங்கையில் நடந்த சாதிவாரி கணக்கெடுப்பின் படி தென்னிலங்கையில் உள்ள சிங்களர் என்போரில் பாதிப்பேர் கோவிகம்மா என்ற சாதியினர். தமிழகத்தில் உள்ள கம்மாநாயுடுகளுக்கு தான் இலங்கையில் கோவிகம்மா என்று பெயர்.
    இந்தியாவின் மைய அரசு மனதுவைத்தால் கச்சத்தீவிலும், பாக் நீரிணையிலும் தமிழக மீனவர்களுக்குள்ள பாரம்பரிய உரிமையை மீட்டு எடுக்க ஒருநாள் அவகாசம் போதும். கச்சத்தீவை மீட்டெடுக்க ஒருவார அவகாசம் போதும். ஆனால் இதையெல்லாம் செய்யவிடாமல் மைய அரசை தடுக்கும் சக்திமான் யார் தெரியுமா..? சோழவந்தான் சுப்ரமணியசுவாமி..! இந்த சுவாமி யார் தெரியுமா..? இவன் ஒரு வடுக பிராமனன். அன்று திருமலைநாயக்கனின் பிரதானியாகவும். தளபதியாகவும் இருந்த இராமப்பையா என்ற வடுக பிராமனின் நேரடி இரத்த வாரிசுதான் இந்த சுப்ரமணிய சுவாமி.. அன்று இராமப்பையா, திருமலைநாயக்கரை இராமநாதபுரம் சேது நாட்டின் மீது படையெடுக்கச் செய்து, ஆயிரக்கனக்கான முக்குலத்தோரையும், இதர தமிழச்சாதியினரையும் கொன்றொழித்தான். அந்த இராமப்பையா என்ற வடுக பிராமனனின் கொள்ளுப்பேரனான சுப்ரமணியசுவாமி என்ற இந்த வடுக பிராமனன் இலங்கையிலும், தாய்த் தமிழகத்திலும் தமிழினத்தை மொத்தமாக அழிக்கத் துடிக்கிறான்.
    சிவா அவர்களே !
    திராவிடப் பித்தம் தலைக்கேறிய உங்களுக்கு இந்த உண்மைகள் தெரிந்திருக்காது. நானும் திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வந்தவன் தான் ஆனால் அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத்தண்ணீரையே குடித்துக் கொண்டிருக்கும் மூடன் அல்லன் நான். சக தமிழனாக உங்களிடம் நான் வேண்டுவது இதுதான். அப்பாவி மீனவர்களை தப்பாக வழிநடத்தாதீர்கள். ஒரு எம்.பி.யாக அவர்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் அல்லது என் போன்ற தமிழ்த்தேசியப் போராளிகளுக்கு வழியை விடுங்கள்.
    சீதையின் மைந்தன்
    தாயகத் தமிழர் பேரியக்கம்
    கச்சத்தீவு மீட்பு இயக்கம்
    www.katchatheevu.com
    கச்சத்தீவு மீனவர் 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக