வியாழன், 13 ஜூலை, 2017

பார்ப்பனர் தமிழ்த்தொண்டு தமிழறிஞர் பட்டியல்

aathi tamil aathi1956@gmail.com

16/5/14
பெறுநர்: எனக்கு
தமிழ் இலக்கியத்துக்குத் தொண்டு புரிந்த
பல "அந்தணர்கள்" உளர்;
* சூரிய நாராயண சாஸ்திரிகள்
(பரிதி மால் கலைஞர்)
* உ.வே. சாமிநாத ஐயர்
* மு. இராகவ ஐயங்கார
 In this century,
*Swamy Vedachalam = maRai
malai adigaL
*Surya Narayana Sastry = parithi
maal kalaignar
But even 1000 years back, with
no inspiration from any one...
* Jaamathru Muni = maNavaaLa
maamunigaL
 உ.வே.சாமிநாதய்யர் இல்லையேல்
தமிழ் நூல்கள் அழிந்திருக்கும். அவரது மாணவர்களான
அனந்தராம அய்யர், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்களின்
பங்களிப்பும் சாதாரணமானதல்ல. பரிதிமாற்கலைஞர்,
பி.டி.ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்கள் இவ்வியக்கத்தில்
பெரும் பணியாற்றியவர்கள்.
கிருஷ்ண சாஸ்திரி?
 ரா.பி.
சேதுப்பிள்ளை, உதயகிரி வெங்கடநாராயணய்யா, பட்டாபிராம சாஸ்திரிகள்,
வவேசுஐயர் சிறுகதை தந்தை gmmm பாரதியார்,  ஈழத்துப் புலமைப்
பாரம்பரியத்திலே வட்டுக்கோட்டை கணபதி ஐயர், கொச்சிக்
கணேசையர், சுன்னாகம் வரத பண்டிதர்,
தும்பளை முத்துக்குமாரசாமிக் குருக்கள்,
தும்பளை சுப்பிரமணிய சாஸ்திரிகள்,
வித்துவ சிரோமணி கணேசையர்; மலாயா வி.இக்குவணம்;இந்தி திணிப் எதிராக
கோபால்சுவாமி அய்யங்கார்
தலைமையில் ஆன உறுப்பினர்களின்
சாதூர்யமான முயற்சி மற்றும் கடின
உழைப்பு;

இந்தியெதிர்ப்பு ஹிந்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக