|
21/9/14
![]() | ![]() ![]() | ||
சீ. மாணிக்கவாசகம்
திராவிடர்:
பெரியார் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு,
தலித்துக்களுக்கு சமூகத்தில் சம
உரிமை வாங்கி கொடுத்தார் ..
தமிழர்:
இல்லை, பெரியார் திராவிட கழகம்
தொடங்குவதற்கு 20 வருடங்களுக்கு முன்னரே எங்கள்
தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு சமூகத்தில் சம
உரிமை இருக்கிறது என்று மதராஸ்
பிரசிடென்சி சட்டமன்றத்தில் சட்டமும்,
அரசாணையும் ஏற்ப்படுத்தி விட்டார்...
திராவிடர்:
பெரியார் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு,
தலித்துக்களுக்கு சமூகத்தில் சம
உரிமை வாங்கி கொடுத்தார் ..
தமிழர்:
இல்லை, பெரியார் திராவிட கழகம்
தொடங்குவதற்கு 20 வருடங்களுக்கு முன்னரே எங்கள்
தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு சமூகத்தில் சம
உரிமை இருக்கிறது என்று மதராஸ்
பிரசிடென்சி சட்டமன்றத்தில் சட்டமும்,
அரசாணையும் ஏற்ப்படுத்தி விட்டார்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக