வியாழன், 6 ஜூலை, 2017

திருஞானசம்பந்தர் கற்பழிக்க சொல்கிறார் சமணர் பெண்களை மதவெறி சைவம்

aathi tamil aathi1956@gmail.com

27/9/14
பெறுநர்: எனக்கு
"பெண்ணகத்து எழில்சாக்கியயப் பேய் அமன் தென்ணாற்
கற்பழிக்கத் திருவுள்ளமே"
மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத்
தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின்
மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப்
பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார்
சம்பந்தர்.

யாழறிவன் 

1 கருத்து:

  1. கற்பழிக்க-
    கல் + பழிக்க - சமண சாக்கியர்களின் தவரான கல்வியை அழிக்குமாறு அருள் புரிய வேண்டும்

    கல்-கல்வி என்பது பல இடங்களில் வரும் தமிழ் சொல்

    பதிலளிநீக்கு