வியாழன், 13 ஜூலை, 2017

ஈழம் தமிழர் விரும்பாத அரசு திட்டம் சுரண்டல் கார்ப்பரேட்

aathi tamil aathi1956@gmail.com

16/5/14
பெறுநர்: எனக்கு
http://nerudal.com/nerudal.12960.html
 சம்பூர் அனல் மின்னிலையம்,
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, மன்னாரில்
எண்ணை ஆய்வு, சேது சமுத்திர திட்டம், வன்னியில்
விவசாய அபிவிருத்தி, என இவை அனைத்தும்
எமது தாயகப்பகுதியில் நடைபெறும் விடயங்கள்.
இலங்கை அரசு தமிழ்மக்களின் வளமிக்க
பிரதேசங்களை உயர்பாதுகாப்பு வலையமாகப்
பிரகடனப்படுத்தி விட்டு மக்களை அங்கு மீள
குடியேறவிடாது மிதிவெடி, கண்ணிவெடிகள்
அகற்றப்படவில்லை, பாதுகாப்பானதல்ல எனக் கூறுகிற
அதேவேளே யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பளை,
காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும்
பருத்திதுறை ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள்
மீள அமைத்தல், மேலதிக
இராணுவமுகாம்களை ஏற்படுத்துதல, மற்றும் பல
வருடங்களாக
வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில்
சேவை யாழ்ப்பாணம் மற்றும்
காங்கேசன்துறை வரை விஸ்தரித்தல் என்பதுடன்
இதற்காக ஒன்பது பிரதான ரயில் நிலையங்கள் உட்பட
34 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக