சனி, 8 ஜூலை, 2017

தமிழை பிறமொழியினர் அழைக்கும் விதம் டமில்,தமிலி,தமிர்,தம்புளு

aathi tamil aathi1956@gmail.com

15/8/14
பெறுநர்: எனக்கு
தமிழ் என்னும் சொல்லை மற்ற மொழிகள் அழைக்கும்
விதம்ஃ
 மலையாளம் தமிழ்ஃ 
தோடர் மொழி தொபிய்ள்ஃ

கன்னடம் தமிறே.தம்புளு.ஃ

துளு தமிளு தம்புளுஃ 
வடமொழி திராவிடம்

ஆங்கிலம் டமில் ஃ 
வேதமொழி தசூஸ்.தசீஸ்.ஃ

தெலுங்கு அரவாளு(அறவோர்)
சீனமொழி திலோபி டோஃ

தாலமி தாரத்ரேஃ 
பிளினி தாரத்ரேஃ 
தாலமி.தமிரிகா ஃ
பெரிப்ளூசு லுமிரிகா,

ஸ்டிராபே தாமிலுகா, 

இப்படியாக நமது தமிழ்
மொழியைத் தமிழ்நாட்டை அழைத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக