வியாழன், 6 ஜூலை, 2017

பிரித்தானிய அரசியை விட சோனியா பணக்காரி பிரிட்டிஷ் ராணி காங்கிரஸ்

aathi tamil aathi1956@gmail.com

28/9/14
பெறுநர்: எனக்கு
சர்வதேச கோடீசுவரர்கள் பட்டியலில் பிரிட்டன்
ராணியை முந்தினார் சோனியா! 12ம் இடம் :
காங்கிரசு கட்சி தலைவர்
சோனியா (சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க
டாலர்கள், தனிநபர் மொத்த
உள்நாட்டு உற்பத்தி 1,500 அமெரிக்க டாலர்கள்)
18ம் இடம் : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்
(சொத்து மதிப்பு 400 முதல் 500 மில்லியன்
அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த
உள்நாட்டு உற்பத்தி 38,000 அமெரிக்க டாலர்கள்)
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது , சுரண்ட
சுரண்ட குறையாத (இந்தியா என்ற இளிச்சவாய)
அட்சய பாத்திரத்தை வைத்திருக்கிறாரே…
வருத்தபடாதீர்கள் மக்களே ,
அடுத்தமுறை முதலிடத்தை பிடித்துகாட்டுவார்
….
நாம உண்மையிலேயே வெள்ளைகாரனிடமிர
ுந்து சுதந்திரம் வாங்கிட்டோமா..?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக