வெள்ளி, 14 ஜூலை, 2017

இராசராசன் பட்டங்கள் தெலுங்கு குல காலன் பட்டம் தெலுங்கர் எமன் சோழன் சோழர்

aathi tamil aathi1956@gmail.com

25/3/14
பெறுநர்: எனக்கு
இராஜராஜனின், மும்முடிச் சோழன்,
செயங்கொண்டான், அருண்மொழி என்ற
பெயர்கள் நகரங்களின் பெயர்களாக
மாறியதோடு, வளநாடுகளும்
மண்டலங்களும் இம்மன்னனின்
பெயராலேயே அறியப்பட்டன.
இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன்,
சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி,
சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர
சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன்,
இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன்,
பாண்டிய லோசனி, கேரளாந்தகன்,
சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க
குல காலன் போன்ற பல பட்டங்கள்
பெற்றிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக