தனராச நத்தமன்
இவள் செம்பியன் மாதேவி, சோழ பேரரசின் அரசி, கண்டிராதீர்த்த சோழனின்
மனைவி. இவள் பிறந்த ஊர் செம்பியக்குடி, இது திருமழபாடி அருகில் உள்ள
கண்டிராதீர்த்ததில் உள்ளது.
தனராச நத்தமன்
எனக்கா இந்த கேள்வி? வருடம் தோறும் செம்பியக்குடியில் இருந்து
கண்டிராதீர்த்தத்திற்கு பெண் சீர் கொண்டு செல்வது இவ்வூர் மக்களின்
வழக்கம் கடந்த ஆண்டு இவர்களுக்கு புதிதாக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது,
தமிழக தொல்பொருள் துறையில் வேலை செய்பவர்களுக்கு தெரியும்.நான் நேரில்
சென்று பார்த்தேன்.
Aathimoola Perumal Prakash
இந்த சிலையின் படத்தை என் வலையில் "தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல்
பூணூலா?" பதிவில் பயன்படுத்தியிருந்தேன்.
பிற்கால சோழர் காலத்து சிலை என்பதையும் போட்டிருந்தேன்.
ஆனால் பலரும் பிராமணப் பெண்ணாக இருக்கும் என்று கூறினர்.
ரொம்ப நாட்களாக இது யார் என்பதை அறிய ஆவலாக இருந்தேன்.
எனக்கு மிக மிக பயனுள்ள தகவல்.
இச்சிலை எங்கு வைக்கப்பட்டுள்ள
து?
தனராச நத்தமன்
Aathimoola Perumal Prakash Freer Gallery of Art, Washington DC
தனராச நத்தமன்
Aathimoola Perumal Prakash konerirajapuram கோனேரிராஜபுரம் கோவிலில்
இவளுடைய கற்சிலை உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக