வெள்ளி, 21 ஜூலை, 2017

அகமுடையார் துளுவ வேளாளர் தொடர்பு சாதி

aathi tamil aathi1956@gmail.com

மார். 24
பெறுநர்: எனக்கு
துளுவ வெள்ளாளர் அகமுடையார் பிரிவே

14.2.1939 துளுவ வெள்ளாளர் அகமுடையார் என ரிஜிஸ்டர் செய்யப்பட்ட

திரு. மண்டல் கமிஷன் தயாரித்த மத்திய அரசு சாதி பட்டியலில் மற்றும்
சாதிப்பட்டியலில் துளுவ வெள்ளாளர் உட்பட அகமுடையார் என்றே பெயர்

அகமுடையார் சமுதாய இதழ் உறவுமலர் மணமக்கள் பகுதியில் துளுவ வேளாளர் விளம்பரம் உண்டு

சமுதாய நலவிரும்பிகள்
துளுவ வேளாளர் (அகமுடையார்) சங்கம்
தூத்துக்குடி - நெல்லை மாவட்டங்கள்

1995 கணக்கெடுப்பில் 5 கோடி தமிழரில் அகமுடையார் 1 கோடி

தமிழன் சுரேஷ் அகமுடையர் உடன்
Suresh N.
எல்லா சாதி வரலாறையும் படிச்சிட்டு கடைசியா என் வரலாறுக்கு வந்தா
எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வேங்கடம் முதல் குமரி வரை பரந்துவாழும்
பெரும் குலம்..
நைனா ராமசாமி நாதாரி மனநிலையிலை இருந்ததால என் சரித்திரத்தை படிக்காமலே
விட்டுட்டேன்...
பெரும்பிழை...
நம்ம சாதிகாரங்கலை பாக்கனும்னா நம்ம ஊருக்குதான் போகனும் என
நினைத்திருந்தேன்... பாண்டிசேரி,கடலூர்,தின்டிவனம்,ச
ெஞ்சி,திருவன்னா
மலை,ஆரனி,வந்தவாசி,
உத்திரமேரூர்,காஞ்சிபுரம் என மேல்மருவத்தூரில் இருக்கும் என்னை
சுற்றியும் என் இரத்தங்கள் பல பட்டங்ளோடு இருப்பதை நான் என் குலப்பெயரோடு
முகநூல் கணக்கை மாற்றிய பிறகுதான் உணரவே முடிந்தது...
3 மாதம் முதலில் நான் பிறந்த குலத்தை முழுவதுமாக படிப்போம் என முடிவு
செய்துட்டேன்...
முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த பகுதி அகமுடையர் பெரும்பாலும் பாரத்தி
மாத்தா கீ ஜெ எனும் கெட்டவார்த்தையை சொல்வதில்லை...
நாயூடு புத்தகம் போட்டதை கொண்டாடி ஜெய்யீஹிந்த் சொல்லுர வகையராவுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக