வெள்ளி, 21 ஜூலை, 2017

ஷிவ் நாடார் 102வது பணக்காரர்

aathi tamil aathi1956@gmail.com

மார். 24
பெறுநர்: எனக்கு
ச.உ. விவேக்
2017 உலக கோடீஸ்வரர் பட்டியலில் 102ஆவது இடத்தை ஒரு தமிழன்
பிடித்துள்ளார் - ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார்.
சிவ நாடார் தனது பள்ளிப்படிப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே படித்தார்
என்பது இங்கு மிகமுக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று..!!
இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்ல்பவர்கள் எல்லோரும்
வரிசையில் வாங்கடா....

Ramadoss Kothandaraman Seethapathi
But he started his business development along with North Indianz
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · நேற்று, 03:28 PM
Aathimoola Perumal Prakash
search roshni malhotra nadar
பிடித்திருக்கிறது · பதிலளி ·
திருத்து · 11 மணிநேரம் முன்பு
Palani Kumar Tamil
Even in HCL Delhi office OA is filled by many tamilians , tamil is the
common one in Delhi office ... I was area manager chennai up to 2010
in HCL, served 10 years

தமிழர் நிறுவனம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக