|
2/9/15
| |||
சென்னைக்கு மட்டும் தான் பிறந்தநாளா எங்க நெல்லைக்கும் உண்டுப்பா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருநெல்வேலிக்கு 225 வயது!
1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி(1 September 1790)
திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால்
உருவாக்கப்பட்டது.
இருப்பிடம்: திருநெல்வேலி
மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம் 8°43′55″N 77°42′01″E / 8.73194°N 77.70028°E
நாடு - இந்தியா
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி.
வட்டம் திருநெல்வேலி,
பாளையங்கோட்டை,
சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம்,நாங்குநேரி, கடையநல்லூர்
இராதாபுரம்,
ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,அம்பா சமுத்திரம்,தென்காசிமாவட்ட
துவக்கம்செப்டம்பர் 01, 1790
தலைமையகம்
திருநெல்வேலிமிகப்பெரிய நகரம்திருநெல்வேலி
ஆளுநர்கொனியேட்டி ரோசையா
முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா
மாவட்ட ஆட்சியர்திரு M.கருணாகரன்.
இ.ஆ.ப சட்டமன்றம்(தொகுதிகள்)
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தொகை
• அடர்த்தி-30,72,880[5] (2011)
• 410.5/km2 (1,063/sq mi)
பாலின விகிதம்
ஆண்-49%/
பெண் -51%
கல்வியறிவு
68.44%%
• 75.94%%
• 61.12%%
மொழிகள்தமிழ்நேர வலயம்IST (ஒ.ச.நே.+5:30)பரப்பளவு
6,823 சதுர கிலோமீற்றர்கள் (2,634 sq mi)
• கடற்கரை 35 கிலோமீற்றர்கள் (22 mi)
தட்பவெப்பம்
• மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்
• 814.8 mm (32.08 in)
• 37 °C (99 °F)
• 22 °C (72 °F)
மைய அமைவிடம்:09°04′N 77°30′E / 9.067°N 77.500°E
குறியீடுகள்
இணையதளம்Official website of District Collectorate, திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் இந்தியமாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில்
ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம்திருநெல்வேலி ஆகும். இம்மாவட்டத்தில்
மிகவும் புகழ்பெற்ற நகரங்கள் : திருநெல்வேலி, சங்கரன்கோவில் , தென்காசி
,அம்பாசமுத்திரம் ஆகும்.
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனசம்பந்தரும், "தண் பொருநைப்
புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத்
திருநதி' என்று கம்பரும்பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். 1790 ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி(1 September 1790)[6][7] திருநெல்வேலி
மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது.
(அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி
மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும்
இருந்தன.) செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக
கொண்டாடப்படுகிறது.
வரலாறுதொகு
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட
புதைபொருள் ஆய்வுகள்வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத்
தெரியவந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை
இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணரமுடிகிறது. கி.மு.1200-இல் நெல்
பயிரிடப்பட்டதையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலைநாடுகளுக்கும்
அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களும்
இந்தப்புதைபொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாவட்டத்து ஊர்ப்
பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி
நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலிசீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு
முற்பட்ட காலத்திலிருந்து இப்பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது.
சோழர் பேரரசு உருவான காலத்தில் பாண்டியர் அவர்களின் ஆளுகையில் கீழ்
இருந்தனர். சோழப்பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவன் ஜடவர்ம
சுந்தரபாண்டியன். பின்னர் பாண்டியர்களுக்குள் சண்டை மூண்டதால்,
மாலிக்காப்பூர் மதுரையைச் சூறையிட்டான். பாண்டியர்களின் சந்ததியினர்
மதுரையிலிருந்து, திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாகக்
காலங்கழித்தனர் 15-நூற்றாண்டு முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில்
தொடங்கியது. பாண்டிய அரசு தூண்டாடப்பட்டு தமிழ்நாடே 72 பாளையப்பட்டாக
நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்கள் உருமாறி 1910ஆம்
ஆண்டு கணக்கெடுப்பின் போது 31 ஜமீன்கள் இருந்தன. அவற்றில்
குறிப்பிட்டத்தன: நாங்குனேரி, சொக்கம்பட்டி, சிவகிரி, தலைவன்கோட்டை,
நெற்ட்டுசேவல், ஊற்றுமலை, எட்டயபுரம். பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள்
அரியநாத முதலியாரும், வடமலைப்பன்பிள்ளையும் ஆ
வர்.
எல்லைகள்தொகு
கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தையும்;
மேற்கில் கேரளத்தையும்; வடக்கில் விருதுநகர் மாவட்டத்தையும்; தெற்கில்
கன்னியாகுமரி மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள்தொகு
மாநகராட்சி-1; திருநெல்வேலி.நகராட்சிகள் :6;ஊராட்சி ஒன்றியம்
:19;பேரூராட்சிகள் 39;சட்டசபை தொகுதிகள்
:11திருநெல்வேலிபாளையங்கோட்டைசே ரன்மாதேவிஅம்பாசமுத்திரம்தென்கா சிஆலங்குளம்வாசுதேவநல்லூர்சங் கரன்கோவில்இராதாபுரம்நாங்குநேரி கடையநல்லூர்.
வருவாய் கோட்டங்கள்தொகு
திருநெல்வேலிதென்காசிசேரன்மகாதே வி
வட்டங்கள்தொகு
திருநெல்வேலி .பாளையங்கோட்டைசங்கரன்கோவில்அம் பாசமுத்திரம்தென்காசிசிவகிரிசெ ங்கோட்டைநாங்குநேரிஇராதாபுரம் ஆலங்குளம்வீரகேரளம்புதூர்[8].
ஊராட்சி ஒன்றியங்கள்தொகு
ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் ·கடையநல்லூர் · கடையம் · களக்காடு
·கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் ·செங்கோட்டை · சேரன்மகாதேவி
.பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் ·மேலநீலிதநல்லூர் · தென்காசி .
வள்ளியூர் .வாசுதேவநல்லூர் . ராதாபுரம் . நாங்குநேரி, ஊத்துமலை, கடையம்
[9]
நகராட்சிகள்தொகு
* முதல் நிலை நகராட்சிகள்
சங்கரன்கோவில்தென்காசிகடையநல்லூ ர்
* இரண்டாம் நிலை நகராட்சிகள்
செங்கோட்டைபுளியங்குடி
* மூன்றாம் நிலை நகராட்சிகள்
அம்பாசமுத்திரம்விக்கிரமசிங்கபு ரம்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்தொகு
வடக்கு விஜயநாராயணம்,அச்சங்குன்றம், அண்ணாமலைப்புதூர், அரிகேசவநல்லூர்,
அருகன்குளம், அழகப்பபுரம்(செங்கோட்டை) KARKUDY(SENGOTTI)
TAVANI(SENGOTTI) இராஜவல்லிபுரம், காட்டம்புளி, உக்கிரன் கோட்டை, உவரி,
ஊர்க்காடு, கணக்கப்பிள்ளை வலசை,தெற்கு கள்ளிகுளம்,கன்னங்குளம்,
கரிசல்பட்டி, கரிவலம்வந்தநல்லூர்,
மேலநீலிதநல்லூர்,கலங்காதகண்டி, கலிங்கப்பட்டி,
அச்சம்பாடு,ஆணைகுளம்,கண்ணநல்லூ ர், கீழப்பாட்டம், குமாரபுரம்,
குருவிகுளம், குளக்கட்டாகுறிச்சி, கூத்தன்குழி, கொம்பந்தானூர்,
கோட்டைக்கருங்குளம், சிங்கம்பட்டி, சிங்கம்பாறை, சிங்கிகுளம், சிவசைலனூர்
செட்டிகுளம், சுத்தமல்லி, தெற்கு கள்ளிகுளம்,தாருகாபுரம், திப்பணம்பட்டி,
நம்பித்தலைவன் பட்டயம், பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம்), பிரானூர்,
புளியறை, பூலாங்குடியிருப்பு, பெருமணல், பெருமாள் நகர், மன்னார்கோயில்,
மலையாங்குளம், மேக்கரை, மேல இலந்தைகுளம், வேதம்புதூர், வடகரை, விஜயாபதி,
வீரகேரளம்புதூர், வடமலை புரம்,சிங்கம்பாறை,
பொதுவிவரங்கள்தொகு
மழையளவு: 814.8 மி.மீ; புகைவண்டி நிலையங்கள்: 26; காவல் நிலையங்கள்: 80;
சாலைநீளம்: 5,432 கி.மீ; பதிவுபெற்ற வாகங்கள்: 48,773; அஞ்சலகங்கள்: 553;
தொலைபேசிகள்: 29,779.
கல்விதொகு
பள்ளிகள் : தொடக்கப்பள்ளிகள் 1,460 - நடுநிலை 411 - உயர்நிலை 90 -
மேல்நிலை 129 - கல்லூரிகள் 14 உள்ளன. இது தவிர தொழில் கல்வி
நிறுவனங்கள்-3; அரசு மருத்துவக் கல்லூரி; அரசு சித்த மருத்துவக் கல்லூரி;
தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7; தொழிற் நுட்பக் கல்லூரிகள் 5; ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்-8.
மருத்துவம்தொகு
மருத்துவ மனைகள்-10; மருந்தகம்-3; தொடக்க மருத்துவ நல நிலையம் 55; துணை
தொ.ம.நலநிலையம்-385.
இந்து சமயக் கோயில்கள்தொகு
தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு
ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல
புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம்,
நவசமுத்திர மகாத்மியம்,சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர்
மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை
தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில்
உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற
எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர். குற்றாலத்தில்
குற்றாலம் குற்றாலநாதர் கோயில் அமைந்துள்ளது.
காந்திமதி நெல்லையப்பர் கோவில்தொகு
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில்
முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும்
சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர்
கோயில். இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும்,
மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும்
இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே
குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று
இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக்
கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம்
ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
சபை சிவாலயங்கள்தொகு

முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்தஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்)
இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
சித்ர சபை - திருக்குற்றாலம்தாமிர சபை- திருநெல்வேலி
முப்பீட தலங்கள்தொகு
அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்ஊர்காடு -
திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில்
(தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
பஞ்ச ஆசன தலங்கள்தொகு
ஏர்வாடி - திருவழுந்தீ சர் திருக்கோயில்களக்காடு - சத்யவாகீசர்
திருக்கோயில்நான் ்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்விஜயநாராயணம்-
மனோன்மணீசர் திருக்கோயில்செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்தொகு
சங்கரன்கோவில் - சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் - மண் தலம்
(ப்ருத்திவி)கரிவலம்வந்தநல்லூர் - பால்வண்ணநாதர்
- அக்னி தலம்தாருகாபுரம் - நீர் தலம்தென்மலை- காற்று தலம்தேவதானம் - ஆகாய
தலம் (இது தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது)
காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்தொகு
சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர்
திருக்கோயில்கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்திருப்புடைமருதூர் -
நாறும்பூநாதர் திருக்கோயில்பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்
இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்தொகு
களக்காடு- சத்யவாகீசர்பத்தை - குலசேகரநாதம்பத்மனேரி -
நெல்லையப்பர்தேவநல்லூர் - சோமநாதம்சிங்கிகுளம் - கைலாசநாதம்
நவ சமுத்திர தலங்கள்தொகு
அம்பாசமுத்திரம்ரவணசமுத்திரம்வீ ராசமுத்திரம்அரங்கசமுத்திரம் தளபதிசமுத்திரம்வாலசமுத்திரம்கோ பாலசமுத்திரம்வடமலைசமுத்திரம்
(பத்மனேரி)ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளது)
பஞ்ச பீட தலங்கள்தொகு
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
கூர்ம பீடம் - பிரம்மதேசம்சக்ர பீடம் - குற்றாலம்பத்ம பீடம் -
தென்காசிகாந்தி பீடம் - திருநெல்வேலிகுமரி பீடம் - கன்னியாகுமரி.இது
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)தொகு
பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்அரியநாயகிபுரம் - கைலாசநாதர்
திருக்கோயில்திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்)
திருக்கோயில்கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்முறப்பநாடு -
கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில்
உள்ளது)தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர்
திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில்
உள்ளது)கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்தச வீரட்டானத் தலங்கள்
(மேற்கு சிவாலயங்கள்)சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த
தலம்வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்கோடகநல்லூர் -
அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்சிங்கிகுளம் -
கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்மேலநத்தம் - அக்னீஸ்வரர்
திருக்கோயில் - சரண தலம்ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய
தலம்தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி
தலம்அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க
தலம்காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)திற்பரப்பு - மகாதேவர்
திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது) வாலி
வழிபட்டத் தலங்கள்தொகு
திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்கீழப்பாவூர் -
திருவாலீஸ்வரர் திருக்கோயில்தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர்
திருக்கோயில்
நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்தொகு
பாபநாசம் - சூரியன்சேரன்மகாதேவி - சந்திரன்கோடகநல்லூர் -
செவ்வாய்குன்னத்தூர் - இராகுமுறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளது)ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளது)தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளது)ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளது)சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
தேவாரத் திருத்தலங்கள்தொகு
குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்,திருநெல்வேலி நெல்லையப்பர்
திருக்கோயில்என தேவாரம் பாடல் பெற்ற இரு சிவாலயங்கள் திருநெல்வேலி
மாவட்டத்தில் அமைந்துள்ளன.
வேறு சில ஆலயங்கள்தொகு
இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம்
காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக
திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த
கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.நெல்லையிலிருந்து சுமார் 13
கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில்
உள்ளது.நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி.
தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400
ஆண்டுகால வரலாறு கொண்டது.சங்கரன்கோவில் எனும் ஊரில் உள்ளசங்கரன்கோயில்
சங்கர நாராயணர் கோயில்தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்நகர்
கி.பி.11ஆம் நூற்றாண்டில் உருவானது.
கிறிஸ்துவ ஆலயங்கள்தொகு
அதிசய பனிமாதா திருத்தலம் - தெற்கு கள்ளிகுளம்
திரு குடும்ப தேவாலயம் அல்லது பரலோகமாதா தேவாலயம் வடக்கன்குளம் (தென்
தமிழ்நாட்டின் ரோம் [சான்று தேவை])
ஆற்றுவளம்தொகு
மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு
உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.
தாமிரபரணிதொகு
பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகிய
வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20
கி.மீ தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் குடாக் கடலுடன்
கலக் கிறது. தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த
ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ.
மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ
தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ தான்.
சிற்றாறுதொகு
இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில்
27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து
ஆறாக உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு,
கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.
அணைகள்தொகு
மணிமுத்தாறு அணைதொகு
அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல்
அணையின் நீளம் 1230 அடி தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால்I ச.மைல்
சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம்
நீர்பாசன வசதி பெறுகின்றன. பாபநாசம் அணைகள்தொகு
பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2
மலைகளுக்கிடையில் கட்டப் பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி
வைக்கலாம். மேலணையிலிருந்து இரு திறப்புக் குழாய்களின் வாயிலாக வெளி
வரும் நீர் 40 அடி தொலைவில் விழுகிறது. அதன் அழுத்தத்தால் அந்க நீர் 10
கி.மீ. தொலைவிலுள்ள கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு, 8 அடி விட்டமுள்ள இரு
குழாய் களின் வாயிலாக நீரைக் கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது.
ஸ்ரீமுகப்பேரி அணைதொகு
தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி,
பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும்,
ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500
ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.
மலைவளம்தொகு
திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்கு
தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை
முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும்.
அகத்தியமலைதொகு
பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1800 மீ. இங்குதான் தாமிரபரணி
உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி
தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை நன்மை அடைகிறது.
ஐந்தலை பொதிகைதொகு
அகத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே
நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும்.
இங்கே தான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன.
திருக்குறுங்குடிக்கப்பால் இம்மலைபகுதி 1800 மீ வரை உயர்ந்து
காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி
மலையின் இறுதிக் கட்டமாகும்.
காட்டு வளம்தொகு
காடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள்
அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன. மரங்களில் கோங்குதான் விலை
மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா
சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில்
பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன.
அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல்,
செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், ஈச்ச மரங்களும், தேக்கு,
கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன. நாங்குநேரி
வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற
மரவகைகளும் உண்டு. செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா
ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன.
மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத
விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.
காட்டு விலங்குகள்தொகு
செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள்
காணப்படுகின்றன. சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில்
காட் டெருதுகள் காணப்படுகின்றன. புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும்
உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம். தலை சிறுத்த
சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும்
உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற
தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள்
போன்றவையும் காணப்படுகின்றன.
பறவைகள்தொகு
மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப்
படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள்
இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம்
குளத் திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன. பருத்தி வாத்து என்ற
ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது. உள்ளான்களும், மரஉள்ளான்களும்
தாழ்ந்த மலைக் குன்றுகளில் அத ிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி
மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.
நிலவளம்தொகு
திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும்
உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம்.
புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி
வட்டங்களில் விளை கின்றன. இவை கரிசல் காடுகள். மணற்பகுதிகளாக உள்ள பாலைப்
பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். நாங்குநேரி வட்டத்தின்
தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற் குன்றுகள் 200
அடிக்கும் மேல் உள்ளன.
தருவைகள்தொகு
பாலைவன ஊற்றுகளை போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு
சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள்
'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.
வேளாண்மைதொகு
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வட்டங்களில்
நெல்லும், சங்கரன்கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக
விளைகின்றன. இம்மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை
குறிப்பிடத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம்
இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்காசி
வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகிய வையும் சங்கரன்கோயில் நாங்குநேரி
வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு
மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங்களிலும் இங்குக்
கிடைக்கின்றன. இராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகள் பனைமரங்கள்
மிகுதி.
பணப்பயிர்கள்தொகு
1884-ஆம் ஆண்டு இங்கு காப்பித் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன. 1902-ஆம்
ஆண்டு நாங்குநேரி வட்டத்தில் 27 காப்பி எஸ்டேட்டுகள் இருந்தன. 1915-இல்
13 தோட்டங்கள் மட்டும் தனியார் வசம் இருந்தன. சில தோட்டங்களில் பழங்களை
விளை வித்தனர். இங்கு சீன-ஜப்பானிய வகைகள் பயிரிடப்பட்டன.
குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை
எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச்
செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.
கனிமங்கள்தொகு
சுண்ணாம்புக்கல்தொகு
சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான இப்பொருள் நாங்குநேரி வட்டத்திலுள்ள
வள்ளியூர், களக்காடு, முதலிய ஊர்களில் கிடைக்கிறது.
கார்னர்டு மணல்தொகு
உப்புத்தாள் செய்ய உதவும் இவ்வகை மணல் கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது.
அல்லனைட்தொகு
அணுசக்திக்கு தேவையான இம்மூலப்பொருள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருநெல்வேலிக்கு 225 வயது!
1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி(1 September 1790)
திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால்
உருவாக்கப்பட்டது.
இருப்பிடம்: திருநெல்வேலி
மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம் 8°43′55″N 77°42′01″E / 8.73194°N 77.70028°E
நாடு - இந்தியா
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி.
வட்டம் திருநெல்வேலி,
பாளையங்கோட்டை,
சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம்,நாங்குநேரி, கடையநல்லூர்
இராதாபுரம்,
ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,அம்பா
துவக்கம்செப்டம்பர் 01, 1790
தலைமையகம்
திருநெல்வேலிமிகப்பெரிய நகரம்திருநெல்வேலி
ஆளுநர்கொனியேட்டி ரோசையா
முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா
மாவட்ட ஆட்சியர்திரு M.கருணாகரன்.
இ.ஆ.ப சட்டமன்றம்(தொகுதிகள்)
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தொகை
• அடர்த்தி-30,72,880[5] (2011)
• 410.5/km2 (1,063/sq mi)
பாலின விகிதம்
ஆண்-49%/
பெண் -51%
கல்வியறிவு
68.44%%
• 75.94%%
• 61.12%%
மொழிகள்தமிழ்நேர வலயம்IST (ஒ.ச.நே.+5:30)பரப்பளவு
6,823 சதுர கிலோமீற்றர்கள் (2,634 sq mi)
• கடற்கரை 35 கிலோமீற்றர்கள் (22 mi)
தட்பவெப்பம்
• மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்
• 814.8 mm (32.08 in)
• 37 °C (99 °F)
• 22 °C (72 °F)
மைய அமைவிடம்:09°04′N 77°30′E / 9.067°N 77.500°E
குறியீடுகள்
இணையதளம்Official website of District Collectorate, திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் இந்தியமாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில்
ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம்திருநெல்வேலி ஆகும். இம்மாவட்டத்தில்
மிகவும் புகழ்பெற்ற நகரங்கள் : திருநெல்வேலி, சங்கரன்கோவில் , தென்காசி
,அம்பாசமுத்திரம் ஆகும்.
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனசம்பந்தரும், "தண் பொருநைப்
புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத்
திருநதி' என்று கம்பரும்பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். 1790 ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி(1 September 1790)[6][7] திருநெல்வேலி
மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது.
(அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி
மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும்
இருந்தன.) செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக
கொண்டாடப்படுகிறது.
வரலாறுதொகு
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட
புதைபொருள் ஆய்வுகள்வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத்
தெரியவந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை
இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணரமுடிகிறது. கி.மு.1200-இல் நெல்
பயிரிடப்பட்டதையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலைநாடுகளுக்கும்
அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களும்
இந்தப்புதைபொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாவட்டத்து ஊர்ப்
பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி
நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலிசீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு
முற்பட்ட காலத்திலிருந்து இப்பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது.
சோழர் பேரரசு உருவான காலத்தில் பாண்டியர் அவர்களின் ஆளுகையில் கீழ்
இருந்தனர். சோழப்பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவன் ஜடவர்ம
சுந்தரபாண்டியன். பின்னர் பாண்டியர்களுக்குள் சண்டை மூண்டதால்,
மாலிக்காப்பூர் மதுரையைச் சூறையிட்டான். பாண்டியர்களின் சந்ததியினர்
மதுரையிலிருந்து, திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாகக்
காலங்கழித்தனர் 15-நூற்றாண்டு முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில்
தொடங்கியது. பாண்டிய அரசு தூண்டாடப்பட்டு தமிழ்நாடே 72 பாளையப்பட்டாக
நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்கள் உருமாறி 1910ஆம்
ஆண்டு கணக்கெடுப்பின் போது 31 ஜமீன்கள் இருந்தன. அவற்றில்
குறிப்பிட்டத்தன: நாங்குனேரி, சொக்கம்பட்டி, சிவகிரி, தலைவன்கோட்டை,
நெற்ட்டுசேவல், ஊற்றுமலை, எட்டயபுரம். பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள்
அரியநாத முதலியாரும், வடமலைப்பன்பிள்ளையும் ஆ
வர்.
எல்லைகள்தொகு
கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தையும்;
மேற்கில் கேரளத்தையும்; வடக்கில் விருதுநகர் மாவட்டத்தையும்; தெற்கில்
கன்னியாகுமரி மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள்தொகு
மாநகராட்சி-1; திருநெல்வேலி.நகராட்சிகள் :6;ஊராட்சி ஒன்றியம்
:19;பேரூராட்சிகள் 39;சட்டசபை தொகுதிகள்
:11திருநெல்வேலிபாளையங்கோட்டைசே
வருவாய் கோட்டங்கள்தொகு
திருநெல்வேலிதென்காசிசேரன்மகாதே
வட்டங்கள்தொகு
திருநெல்வேலி .பாளையங்கோட்டைசங்கரன்கோவில்அம்
ஊராட்சி ஒன்றியங்கள்தொகு
ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் ·கடையநல்லூர் · கடையம் · களக்காடு
·கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் ·செங்கோட்டை · சேரன்மகாதேவி
.பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் ·மேலநீலிதநல்லூர் · தென்காசி .
வள்ளியூர் .வாசுதேவநல்லூர் . ராதாபுரம் . நாங்குநேரி, ஊத்துமலை, கடையம்
[9]
நகராட்சிகள்தொகு
* முதல் நிலை நகராட்சிகள்
சங்கரன்கோவில்தென்காசிகடையநல்லூ
* இரண்டாம் நிலை நகராட்சிகள்
செங்கோட்டைபுளியங்குடி
* மூன்றாம் நிலை நகராட்சிகள்
அம்பாசமுத்திரம்விக்கிரமசிங்கபு
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்தொகு
வடக்கு விஜயநாராயணம்,அச்சங்குன்றம், அண்ணாமலைப்புதூர், அரிகேசவநல்லூர்,
அருகன்குளம், அழகப்பபுரம்(செங்கோட்டை) KARKUDY(SENGOTTI)
TAVANI(SENGOTTI) இராஜவல்லிபுரம், காட்டம்புளி, உக்கிரன் கோட்டை, உவரி,
ஊர்க்காடு, கணக்கப்பிள்ளை வலசை,தெற்கு கள்ளிகுளம்,கன்னங்குளம்,
கரிசல்பட்டி, கரிவலம்வந்தநல்லூர்,
மேலநீலிதநல்லூர்,கலங்காதகண்டி,
அச்சம்பாடு,ஆணைகுளம்,கண்ணநல்லூ
குருவிகுளம், குளக்கட்டாகுறிச்சி, கூத்தன்குழி, கொம்பந்தானூர்,
கோட்டைக்கருங்குளம், சிங்கம்பட்டி, சிங்கம்பாறை, சிங்கிகுளம், சிவசைலனூர்
செட்டிகுளம், சுத்தமல்லி, தெற்கு கள்ளிகுளம்,தாருகாபுரம், திப்பணம்பட்டி,
நம்பித்தலைவன் பட்டயம், பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம்), பிரானூர்,
புளியறை, பூலாங்குடியிருப்பு, பெருமணல், பெருமாள் நகர், மன்னார்கோயில்,
மலையாங்குளம், மேக்கரை, மேல இலந்தைகுளம், வேதம்புதூர், வடகரை, விஜயாபதி,
வீரகேரளம்புதூர், வடமலை புரம்,சிங்கம்பாறை,
பொதுவிவரங்கள்தொகு
மழையளவு: 814.8 மி.மீ; புகைவண்டி நிலையங்கள்: 26; காவல் நிலையங்கள்: 80;
சாலைநீளம்: 5,432 கி.மீ; பதிவுபெற்ற வாகங்கள்: 48,773; அஞ்சலகங்கள்: 553;
தொலைபேசிகள்: 29,779.
கல்விதொகு
பள்ளிகள் : தொடக்கப்பள்ளிகள் 1,460 - நடுநிலை 411 - உயர்நிலை 90 -
மேல்நிலை 129 - கல்லூரிகள் 14 உள்ளன. இது தவிர தொழில் கல்வி
நிறுவனங்கள்-3; அரசு மருத்துவக் கல்லூரி; அரசு சித்த மருத்துவக் கல்லூரி;
தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7; தொழிற் நுட்பக் கல்லூரிகள் 5; ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்-8.
மருத்துவம்தொகு
மருத்துவ மனைகள்-10; மருந்தகம்-3; தொடக்க மருத்துவ நல நிலையம் 55; துணை
தொ.ம.நலநிலையம்-385.
இந்து சமயக் கோயில்கள்தொகு
தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு
ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல
புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம்,
நவசமுத்திர மகாத்மியம்,சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர்
மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை
தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில்
உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற
எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர். குற்றாலத்தில்
குற்றாலம் குற்றாலநாதர் கோயில் அமைந்துள்ளது.
காந்திமதி நெல்லையப்பர் கோவில்தொகு
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில்
முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும்
சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர்
கோயில். இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும்,
மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும்
இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே
குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று
இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக்
கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம்
ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
சபை சிவாலயங்கள்தொகு
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில்
முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்தஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்)
இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
சித்ர சபை - திருக்குற்றாலம்தாமிர சபை- திருநெல்வேலி
முப்பீட தலங்கள்தொகு
அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்ஊர்காடு -
திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில்
(தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
பஞ்ச ஆசன தலங்கள்தொகு
ஏர்வாடி - திருவழுந்தீ சர் திருக்கோயில்களக்காடு - சத்யவாகீசர்
திருக்கோயில்நான் ்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்விஜயநாராயணம்-
மனோன்மணீசர் திருக்கோயில்செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்தொகு
சங்கரன்கோவில் - சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் - மண் தலம்
(ப்ருத்திவி)கரிவலம்வந்தநல்லூர் - பால்வண்ணநாதர்
- அக்னி தலம்தாருகாபுரம் - நீர் தலம்தென்மலை- காற்று தலம்தேவதானம் - ஆகாய
தலம் (இது தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது)
காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்தொகு
சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர்
திருக்கோயில்கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்திருப்புடைமருதூர் -
நாறும்பூநாதர் திருக்கோயில்பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்
இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்தொகு
களக்காடு- சத்யவாகீசர்பத்தை - குலசேகரநாதம்பத்மனேரி -
நெல்லையப்பர்தேவநல்லூர் - சோமநாதம்சிங்கிகுளம் - கைலாசநாதம்
நவ சமுத்திர தலங்கள்தொகு
அம்பாசமுத்திரம்ரவணசமுத்திரம்வீ
(பத்மனேரி)ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளது)
பஞ்ச பீட தலங்கள்தொகு
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
கூர்ம பீடம் - பிரம்மதேசம்சக்ர பீடம் - குற்றாலம்பத்ம பீடம் -
தென்காசிகாந்தி பீடம் - திருநெல்வேலிகுமரி பீடம் - கன்னியாகுமரி.இது
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)தொகு
பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்அரியநாயகிபுரம் - கைலாசநாதர்
திருக்கோயில்திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்)
திருக்கோயில்கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்முறப்பநாடு -
கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில்
உள்ளது)தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர்
திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில்
உள்ளது)கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்தச வீரட்டானத் தலங்கள்
(மேற்கு சிவாலயங்கள்)சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த
தலம்வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்கோடகநல்லூர் -
அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்சிங்கிகுளம் -
கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்மேலநத்தம் - அக்னீஸ்வரர்
திருக்கோயில் - சரண தலம்ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய
தலம்தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி
தலம்அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க
தலம்காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)திற்பரப்பு - மகாதேவர்
திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது) வாலி
வழிபட்டத் தலங்கள்தொகு
திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்கீழப்பாவூர் -
திருவாலீஸ்வரர் திருக்கோயில்தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர்
திருக்கோயில்
நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்தொகு
பாபநாசம் - சூரியன்சேரன்மகாதேவி - சந்திரன்கோடகநல்லூர் -
செவ்வாய்குன்னத்தூர் - இராகுமுறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளது)ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளது)தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளது)ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளது)சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
தேவாரத் திருத்தலங்கள்தொகு
குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்,திருநெல்வேலி நெல்லையப்பர்
திருக்கோயில்என தேவாரம் பாடல் பெற்ற இரு சிவாலயங்கள் திருநெல்வேலி
மாவட்டத்தில் அமைந்துள்ளன.
வேறு சில ஆலயங்கள்தொகு
இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம்
காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக
திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த
கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.நெல்லையிலிருந்து சுமார் 13
கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில்
உள்ளது.நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி.
தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400
ஆண்டுகால வரலாறு கொண்டது.சங்கரன்கோவில் எனும் ஊரில் உள்ளசங்கரன்கோயில்
சங்கர நாராயணர் கோயில்தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்நகர்
கி.பி.11ஆம் நூற்றாண்டில் உருவானது.
கிறிஸ்துவ ஆலயங்கள்தொகு
அதிசய பனிமாதா திருத்தலம் - தெற்கு கள்ளிகுளம்
திரு குடும்ப தேவாலயம் அல்லது பரலோகமாதா தேவாலயம் வடக்கன்குளம் (தென்
தமிழ்நாட்டின் ரோம் [சான்று தேவை])
ஆற்றுவளம்தொகு
மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு
உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.
தாமிரபரணிதொகு
பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகிய
வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20
கி.மீ தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் குடாக் கடலுடன்
கலக் கிறது. தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த
ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ.
மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ
தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ தான்.
சிற்றாறுதொகு
இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில்
27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து
ஆறாக உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு,
கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.
அணைகள்தொகு
மணிமுத்தாறு அணைதொகு
அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல்
அணையின் நீளம் 1230 அடி தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால்I ச.மைல்
சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம்
நீர்பாசன வசதி பெறுகின்றன. பாபநாசம் அணைகள்தொகு
பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2
மலைகளுக்கிடையில் கட்டப் பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி
வைக்கலாம். மேலணையிலிருந்து இரு திறப்புக் குழாய்களின் வாயிலாக வெளி
வரும் நீர் 40 அடி தொலைவில் விழுகிறது. அதன் அழுத்தத்தால் அந்க நீர் 10
கி.மீ. தொலைவிலுள்ள கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு, 8 அடி விட்டமுள்ள இரு
குழாய் களின் வாயிலாக நீரைக் கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது.
ஸ்ரீமுகப்பேரி அணைதொகு
தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி,
பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும்,
ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500
ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.
மலைவளம்தொகு
திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்கு
தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை
முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும்.
அகத்தியமலைதொகு
பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1800 மீ. இங்குதான் தாமிரபரணி
உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி
தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை நன்மை அடைகிறது.
ஐந்தலை பொதிகைதொகு
அகத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே
நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும்.
இங்கே தான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன.
திருக்குறுங்குடிக்கப்பால் இம்மலைபகுதி 1800 மீ வரை உயர்ந்து
காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி
மலையின் இறுதிக் கட்டமாகும்.
காட்டு வளம்தொகு
காடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள்
அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன. மரங்களில் கோங்குதான் விலை
மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா
சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில்
பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன.
அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல்,
செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், ஈச்ச மரங்களும், தேக்கு,
கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன. நாங்குநேரி
வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற
மரவகைகளும் உண்டு. செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா
ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன.
மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத
விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.
காட்டு விலங்குகள்தொகு
செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள்
காணப்படுகின்றன. சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில்
காட் டெருதுகள் காணப்படுகின்றன. புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும்
உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம். தலை சிறுத்த
சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும்
உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற
தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள்
போன்றவையும் காணப்படுகின்றன.
பறவைகள்தொகு
மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப்
படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள்
இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம்
குளத் திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன. பருத்தி வாத்து என்ற
ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது. உள்ளான்களும், மரஉள்ளான்களும்
தாழ்ந்த மலைக் குன்றுகளில் அத ிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி
மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.
நிலவளம்தொகு
திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும்
உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம்.
புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி
வட்டங்களில் விளை கின்றன. இவை கரிசல் காடுகள். மணற்பகுதிகளாக உள்ள பாலைப்
பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். நாங்குநேரி வட்டத்தின்
தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற் குன்றுகள் 200
அடிக்கும் மேல் உள்ளன.
தருவைகள்தொகு
பாலைவன ஊற்றுகளை போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு
சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள்
'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.
வேளாண்மைதொகு
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வட்டங்களில்
நெல்லும், சங்கரன்கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக
விளைகின்றன. இம்மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை
குறிப்பிடத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம்
இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்காசி
வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகிய வையும் சங்கரன்கோயில் நாங்குநேரி
வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு
மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங்களிலும் இங்குக்
கிடைக்கின்றன. இராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகள் பனைமரங்கள்
மிகுதி.
பணப்பயிர்கள்தொகு
1884-ஆம் ஆண்டு இங்கு காப்பித் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன. 1902-ஆம்
ஆண்டு நாங்குநேரி வட்டத்தில் 27 காப்பி எஸ்டேட்டுகள் இருந்தன. 1915-இல்
13 தோட்டங்கள் மட்டும் தனியார் வசம் இருந்தன. சில தோட்டங்களில் பழங்களை
விளை வித்தனர். இங்கு சீன-ஜப்பானிய வகைகள் பயிரிடப்பட்டன.
குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை
எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச்
செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.
கனிமங்கள்தொகு
சுண்ணாம்புக்கல்தொகு
சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான இப்பொருள் நாங்குநேரி வட்டத்திலுள்ள
வள்ளியூர், களக்காடு, முதலிய ஊர்களில் கிடைக்கிறது.
கார்னர்டு மணல்தொகு
உப்புத்தாள் செய்ய உதவும் இவ்வகை மணல் கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது.
அல்லனைட்தொகு
அணுசக்திக்கு தேவையான இம்மூலப்பொருள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக