சனி, 15 ஏப்ரல், 2017

தமிழரசன் எளிமை தனித்தமிழ்நாடு

aathi tamil aathi1956@gmail.com

2/9/15
பெறுநர்: எனக்கு
பவன் இராவணன்
முதன் முதலில்
அழித்தொழிப்பு நடவடிக்கைக்காக
அரிவாள் வாங்குவதற்காக
நெல்
அறுவடைக்கு சென்று அதன்
கூலியில் அரிவாள்
வாங்கினார் தமிழர்
விடுதலைப்படை தமிழரசன்.
புது சட்டையை கூட
அழுக்காக்கி அணிந்தவர்.என்
மக்கள்
அழுக்கு துணி உடுத்தும்போது எனக்கு எதற்கு புதுத்துணி என்றவர்.
கிருஷ்ணராஜ சாகர்
அணையை உடைக்க
பெரிய பணக்காரர்களிடம்
பணம்
கேட்டு பார்த்துவிட்டு வங்கியை
கொள்ளையடிக்கப்போய்
வீரமரணம் அடைந்தார் தோழர்
தமிழரசன்.
அவரிடமிருந்து தியாகத்தையும்
உழைப்பையும்
கற்றுக்கொள்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக