சனி, 15 ஏப்ரல், 2017

சிற்பக்கலை நுண்ணிய நெல்லையப்பர் கோவில் அறிவியல் திருநெல்வேலி கலை

aathi tamil aathi1956@gmail.com

2/9/15
பெறுநர்: எனக்கு
Tamilanda
இன்னைக்கு புதுமையான விஷயமும் நெல்லை அப்பர் கோவில பத்தி தான்.
கோவில் உள்ள மண்ணை பாத்து நடக்குற கோஷ்டி ஒன்னு, பொண்ண பாத்து நடக்குற
கோஷ்டி ஒன்னு. அப்படியே தலைய நம் தமிழர்களின் கலைகளில் பார்த்தால் தான்
அதன் அருமை தெரிய வந்தது எனக்கும்.
ஒரு 25X20X10 cm la woodboard எடுத்துக்கோங்க, அதுல உங்களால எத்தன
சிற்பம் செதுக்க முடியும்? 2 இல்லனா மூணு??? அதுவும் திறமை இருபவர்களால்
மட்டும் தான் முடியும். இத்தனைக்கும் நாம் nano tech generation.
அப்படி இருக்க இங்க இருக்குற படத்த பாருங்க, அதே size woodboard தான்,
எத்தனை சிற்பம் தெரிகிறது??? - 11 மனிதர்கள் ஒரு குதிரை. ஆச்சரியம்
எப்படி இப்படி ஒரு சின்ன woodல செதுக்கினாங்கன்னு, ஏழாம் அறிவுல சொன்ன
மாதிரி நாம அல்ல உண்மையான தமிழர்கள், 500, 1000 வருஷத்துக்கு முன்னாடி
வாழ்ந்தவங்க தான் உண்மையான தமிழர்கள் என்பதை ஒத்துகொள்ள தோன்றுகிறது.
நான் திருநெல்வேலி கோவில இத பாத்ததே இல்லையேன்னு சொல்றிங்களா???
கோவில் உள்ள தாமிர சபை ஒரு இடம் இருக்குல அதுல ஒரு விளக்கு எப்பவுமே
எரியுமே? அதுல இருக்குறது மரத்தினால் செதுக்கியவை, அப்படியே மேல பாருங்க
இந்த புகைப்படத்தில் இருக்கும் கலையை உங்களால் காண முடியும்.
பாருங்க தமிழ் கட்டிட கலையை போற்றுங்கள், மற்றவர்களிடம்
பகிர்ந்துகொள்ளுங்க .....தமிழனாய் பெருமைகொள்....
https://m.facebook.com/484746445037117/photos/a.484781561700272.1073741828.484746445037117/484852728359822/?type=1&refid=12&__tn__=E


1 கருத்து:

  1. தமிழ் நாட்டு தொன்றுதொட்டு வந்த குடிகள் அனைவரும் தமிழர்கள் தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் குலத்தொழில் ஒன்று இருக்கிறதல்லவா சிற்பத் தொழில் செய்துவரும் கம்மாளர் என்பதை தெளிவாகக் குறிப்பிடுங்கள் சகோதரரே

    பதிலளிநீக்கு