சனி, 15 ஏப்ரல், 2017

நாவிதர் மருத்துவ தொழில் புரிந்தோர் தோல் சிகிச்சை தோல் கருவிகள்

aathi tamil aathi1956@gmail.com

2/9/15
பெறுநர்: எனக்கு
Navalan Tamilan
மருத்துவர் (அ) நாவிதர் என்பவர்கள் மருத்துவம் தொழில் செய்து வந்தனர்.
இசை வாத்தியங்கள் கையாளுவதிலும் தேர்ச்சி பெற்று இருந்தனர். இவர்கள்
அறிவில் சிறந்த சித்தர் மரபு வழி வந்தவர்கள்.
மருத்துவர்கள் அறுவை மருத்துவம் செய்யும் அளவுக்கு தேர்ச்சி பெற்றவர்
(உடலின் மையிரை மழித்து தோலினை தைக்கும் வைத்தியம் செய்ய தெரிந்தவர்கள்)
.பின்னாளில் ஆங்கிலயர் ஆட்சியில் ஆங்கிலேயே மருத்துவத்தால் நாட்டு
மருத்துவம் பார்ப்பது குறைந்ததாலும், இசை வாய்ப்பும் குறைந்ததாலும்
அவர்களில் சிலர் தமக்கு தெரிந்த மாற்று திறமையான சவரம் செய்வதை தொழிலாக
செய்து பிழைக்க வேண்டிய தாயீற்று. (எப்படி இன்றைய வேளாண் குடிகள் ஒடுக்க
பட்டனரோ அப்படி).
மேலும் அவர்கள் மிருதங்கம், தவில், நாதஸ்வரம் போன்ற இசை கருவிகளையும்
வாசித்து மேண்மையாகவே வாழ்ந்து வந்தனர். திருவாரூரில் தியாகராஜர் ஆராதனை
முழுக்க இவர்களால் தான் இசைக்கப்பட்டது. தஞ்சையை கைப்பற்றிய வடுக நாயகர்
மன்னர்கள் தமிழ் இசை கலைஞர்களான மருத்துவ சமுகத்தை கோவிலில் இருந்து
விரட்டிவிட்டு அதற்கு பதிலாக ஆந்திராவில் இருந்து மங்கல்வாடு என்கிற டோல்
அடிக்கும் அரை குறை மேளகாரர்களை அழைத்து வந்து ஆரியர்களுடன் சேர்ந்து
தமிழர்களின் பரதநாட்டியம் & தமிழ் இசையை (கருநாடக சங்கீதம் )ஆட்டையே
போட்டனர்.
தெளுங்கர்களால் அங்கு இருந்த தமிழ் மருத்துவர்களை ஒடுக்கி விரட்டபட்னார்.
மேலும் இந்த தெலுங்கு மங்கள்வாடு சாதியீனர் தான் பிற்கலத்தில் மருத்துவ
மேளகாரர்ககளுக்கு போட்டியாக சின்னமேளம் என்று அழைக்கபட்டனர். மேலும்
தற்போது தெலுங்கன் கருனாநீதியால் இசைவேளாளர் என்று பெயர் மாற்றம்
பெற்றனர். ஆனால் மருத்துவர் (அ) நாவிதர் சாதி பெயர் இன்றளவும் அரசு
பட்டியலில் அப்படியே மாற்றம் இன்றி உள்ளது குறிப்பிடதக்கது. இவர்கள்
தெலுங்கர்களுடன் (இசைவேளாளர்களுடன்) எவ்விதத்திலும் கொண்டு கொடுத்தல்
வைத்து கொள்வது இல்லை.
இந்த மங்கள்வாடு சாதியில் தான் பெண்களை பொட்டு கட்டி விடும் (தாசி)
பழக்கம் இருந்தது.
அதை தான் இந்த வடுகர்கள் பின்னாளில் சோழர்களின் தேவரடியார் முறையை
தேவிடியாள் என்று மாற்றினார்கள். அதாவது சோழர்களின் வீழ்சிக்கு பின்னர்
தேவரடியார் பெயரை திரித்து அவர்களின் பழக்கத்தை அவர்களின் பொட்டுகட்டும்
முறையாக மாற்றி நம் சோழர்களை தவறாக காட்டினர். கருணாநீதி, அண்ணாதுரை
ஆகியோர் இந்த பிரிவு தான். முதலியார் என்று சொல்லப்படும் அண்ணாதுரை அந்த
பட்டதை திருடி போட்டுகொண்டான், தமிழ் செட்டியார்களின் பட்டதை
தெலுங்கு-செட்டி என்று எப்படி வடுகர்கள் போட்டு கொண்டனரோ அப்படி.
மலம் அல்லும் சக்கிளியரின் அசிங்கத்தை தலித் என்கிற பொது பெயரால் எப்படி
தமிழ் சாதிகள் மீது SC என்கிற பெயரில் இறக்கிவிட்டு இப்போது தாங்கள்
மட்டும் அருந்ததியர் என்று தனியாக பிரிந்தனரோ, அதே மாதிரி தெலுங்கு
திராவிடர்கள் தங்களது அசிங்கத்தை தமிழ் சாதிகளின் மேல் சுமத்தி விட்டு,
தங்களின் பெயரை இசைவேளாளர் என்று மாற்றிக் கொண்டனர் (இசையை எப்படி
வேளாண்மை செய்வார்கள் இந்த வடுக ஓடுகாலி கூட்டம்?? ). வடுகர்களால்
நேரடியாக ஒடுக்க பட்டவர்கள் தான் இந்த மருத்துவ இனக்குழுவினர்.
மருத்துவரில் "மருத்துவ வேட்டுவர், மருத்துவ பாண்டியர், கொங்கு
மருத்துவர் என்று நிறைய பிரிவு உண்டு.
மருத்துவர் என்பது தொழில் முறை பட்டபெயர் ஆகும். இவர்கள் தமிழகம் எங்கும்
பரவலாக உள்ளனர். திருமண ரீதியாக பாண்டிய மண்டலத்தை சேர்ந்தவர்கள் சோழ
மண்டலத்தில் உள்ளவர்களிடம் மணஉறவு வைத்து கொள்வதில்லை. அதே போல் தான்
சோழ-கொங்கு மண்டலத்திலும் தனித்துவத்தை பின்பற்று கின்றனர்.இவர்கள்
கேரளாவிலும் (சேர மண்டலம்) கணிசமாக உள்ளனர்.
மருத்துவம், இசை, சோதிடம், கணிதம், தட்சர், பொற்கொல்லர் போன்ற தொழில்களை
செய்பவர்கள் அறிவு சார் தொழில் வழிக்குழுவினர். இவர்கள் மற்ற போர்
மற்றும் வேளாண் குடிகளை போல் எண்ணிக்கையில் அதிகளவில் இருக்க
மாட்டார்கள்.
பலகாலம் வெகுசன அரசியலில் இருந்து இவர்களை அரசியல் கட்சிகள் ஒதுக்கி
வைத்துள்ளனர். தமிழ்த்தேசிய அரசியலில் இந்த இனக்குளுவினருக்கு உரிய
முக்கியத்துவம் மற்றும் பங்கிடு தரப்படவேண்டும்.

முடி மழித்தல் நாசவர் சிரைத்தல் மயிர் மருத்துவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக