சனி, 15 ஏப்ரல், 2017

சமணர் படுக்கை இடங்கள் படங்கள் புகைப்படம்

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்



சமணர் படுக்கை என்ற புராதன ஞாபக சின்னங்கள் கல்யாணிபட்டி என்ற கிராமத்தில்
உள்ளது.இந்த புராதன சின்னம் என் சொந்த கிராமமான உத்தப்பநாயக்கனூரிலிருந்து
சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.இந்த மலை சித்தர் மலை என்று அழைக்கப்படுகிறது.
நான் பலமுறை பார்த்து அதிசயத்து ரசித்த இடம்.
முன்பு இதை படம் பிடிக்க முடியாது போனது தற்போது என் தம்பி அங்கு
சென்ற போது என் வேண்டுகோளின் படி படம் பிடித்து அனுப்பியுள்ளதை
தங்களுக்கு படைக்கிறேன்.
பேரணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
மாயாண்டி குடும்பத்தார் பட டைரக்டர் ஊர் மேட்டுப்பட்டி இந்த 
சமணர் படுக்கை மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தான்.
மாயாண்டி குடும்பத்தார் கிளைமாக்ஸ் இந்த மலை அடிவாரத்தில்
தான் படமாக்கப்பட்டது. இதில் உள்ள ஒவ்வொரு படமும் பல கதை
கூறும் காரணத்தால் தனித் தனியாக ஒவ்வொன்றாகவே பதிவு செய்ய உள்ளேன்.
இங்கு உள்ள 5 படுக்கைகள் பாண்டவர் தங்கிய படுத்த படுக்கை என்றும்
இங்கு உள்ள அடுத்துள்ள படுக்கை ராமர் படுக்கை என்றும் வாய் வழி தகவலும்
உள்ளது.
மேலும் இந்த படுக்கையில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டு உள்ளது.
அது என்ன மொழி என்பது தெரியவில்லை.
கல்வெட்டு எழுத்து படிக்க தெரிந்தவர் இதை படிக்க முடியும்.

ஒவ்வொரு படமாக தனித் தனி பதிவு வரும்.
வீடியோவும் உள்ளது அதை எப்படி பதிவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும்.

பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்




இங்கு மலை உச்சியில் சிவன் கோவில் உள்ளது.அமாவாசை,பௌர்ணமி நாட்களில் பூஜை நடைபெறுகிறது. காரணம் மலை செங்குத்தானது மேல் ஏறுவது மிக கடினம் இரண்டரை கி.மீ மலை ஏற வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்




சித்தர் மலையில் அன்னதானம் கூட வழங்கப்படுகிறது.
மலையில் பெரிய தீப கம்பம் உள்ளது அதில் கார்த்திகை தீபம்
ஏற்றப்படும்

பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்




மலை ஏற கடினமாக உள்ளதால் பாறையில் பைப் பதித்து உள்ளர் அதை பிடித்து
ஏற ஏதுவாக இருக்கிறது.முன்பு இந்த கம்பி கூட இல்லை.

பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்




நடந்து செல்ல படிகட்டுக்கள் எதுவும் இல்லை பாறையில் வெட்டி விட்டு உள்ளனர்.
அதில் ஊன்றி தான் நடந்து செல்ல வேண்டும்.மாயாண்டி குடும்பத்தார் டைரக்டர்
ராசு மதுரவனின் பூர்வீக பூமி. அவர் தற்போது நம்மிடம் இல்லை.
.


தொடரும்......
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by K.Senthil kumar on Mon Jan 04, 2016 3:46 am
இதே போல் சித்தன்னவாசல் சென்று அங்கு நான் அடைந்த பிரமிப்பும் அதிகம்2006ம் வருடம் சென்றேன் பூங்காக்களெல்லாம் பாழடைந்து கிடந்தன . அன்று ஞாயிற்றுகிழமை நான்தான் அன்றைய பார்வையாளராக இருந்திருக்க முடியும், நான் பார்த்து விட்டு முக்கிய சாலை செல்லும் வரை எவரும் வரவில்லை, ஓவியம், சமணர் படுக்கை, குகைக்கோயில் ஒவ்வொன்றும் ஒரு அதிசயமென்றாலும் அங்குள்ள அறுவர் கோவில் கருவறையில் ஓங்கார ஒலி தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் எழுப்பினால் அது எதிரொலித்து உடலில் அதிர்வை ஏற்படுத்துகிறது .எனக்கு கிடைத்ததற்க்கரிய அனுபவமாக இருந்தது.

அருமை ஐயா நல்லதொரு வரலாற்று சின்னங்களின் பதிவு தொடருங்கள் ...
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

avatar

இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 291

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by ராஜா on Mon Jan 04, 2016 11:06 am


அரிய தகவல்கள் ஐயா புன்னகை ஒருமுறை இவற்றை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

காணோளிகள் youtube தளத்தில் பதிவேற்றம் செய்து அதன் பிறகு இங்கு சுட்டியை இணைக்கலாம் ஐயா, (உங்களிடம் gmail முகவரி இருந்தால் அதன் மூலம் youtube தளத்தில் login செய்து upload செய்யுங்கள் )


 உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
 ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
 தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
 என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
ராஜா
தலைமை நடத்துனர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 30527
மதிப்பீடுகள் : 5399

View user profile http://www.eegarai.net

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by mbalasaravanan on Mon Jan 04, 2016 1:50 pm
அய்யா கழுகுமலை யிலும் சமணர் குகை உள்ளது அது போல் மதுரையிலும் உள்ளது என்று கேள்வி பட்டிருக்கிறேன்
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

avatar

இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 733

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

மேற்கோள் செய்த பதிவு: 1185074
நன்றி ராஜா தங்கள் கூறியபடி செய்கிறேன்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

மேற்கோள் செய்த பதிவு: 1185088
பாலசரவணன் நீங்கள் கூறியது உண்மையே இந்த சித்தர் மலையின் தொடர்ச்சி மதுரை வரை
செல்கிறது. இந்த சித்தர் மலையை போல் இந்த மலை தொடர் முழுவதும் இந்த சமணர்
படுக்கை மற்றும் குகை உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

மேற்கோள் செய்த பதிவு: 1185038
நன்றி செந்தில் நானும் நீங்கள் கூறி இடம் பற்றி அறிவேன்,ஆனால் அங்கு சென்றது
இல்லை.
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்



இந்த பாறையில் நடக்கும் போது வெயில் தகிக்கும்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்



பல அறிய மூலிகை செடிகள் உள்ளது ,சித்தவைத்தியர்கள் இங்கு வந்து
செடிகள் பறித்து செல்கின்றனர்.ஆடு,மாட்டிற்கு மருந்து
சேகரித்து செல்கின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்




நீர் வடிந்து பாசி பிடித்து ஈரமாக பல நாள் காட்சியளிக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்





சூரிய கதிர்கள் கூட அங்கு அற்புதமாகவே தோன்றும்.
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்



பாறையில் செழித்து வளர்ந்துள்ள காட்டு மரம் .
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by krishnaamma on Mon Jan 04, 2016 8:43 pm
அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் ஐயா....தொடருங்கள்.............புன்னகை
.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா? புன்னகை...........சுலபம் தான் ஐயா, நானே போட்டிருக்கேன்...உங்களால் ஈசியா முடியும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 53042
மதிப்பீடுகள் : 10543

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்





சமணர் படுக்கையின் நுழை வாயில் இரண்டு பெரிய பாறைகளின் இடுக்கு.
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

மேற்கோள் செய்த பதிவு: 1185210
நன்றி அம்மா கட்டாயம் போடுவேன்.
என் பல நாள் நினைவு & கனவு இதை வெளி உலகிற்கு கொண்டு வந்து
அனைவருக்கும் காட்சி படுத்தவேண்டும் என்பதே.
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்





பாறை இடுக்கின் தொடர்ச்சி குளிர்சாதனம் பண்ணியது போல் இருக்கும்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by krishnaamma on Mon Jan 04, 2016 8:54 pm
மேற்கோள் செய்த பதிவு: 1185212


சூப்பர் ஐயா, வீடியோ களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கேன் ஐயாபுன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 53042
மதிப்பீடுகள் : 10543

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்



சமணர் படுக்கையின் ஒரு பக்க வியூ 
ஐந்து படுக்கை படுக்கையின் தலை பகுதியில் கல்வெட்டு எழுத்து உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்





பாறை இடுக்கின் மறுமுனை
அங்கிருந்து படுக்கைகளின் எழில் தோற்றம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்





110 பாரன்ஹீட் சுட்டேரிக்கும் வெயிலிலும் இந்த படுக்கையில்
படுக்கும் போது குளிர் எடுக்கும்.
படுக்கைக்கு தலையனை போன்ற மேடான பகுதி அதில் எழுத்து
உற்று நோக்கினால் தலையனை பகுதி தெரியும்.
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்




சித்தர் மலை சமணர் படுக்கை பகுதியில்
உள்ள குகை இந்த குகைக்குள் போக முடியாது
இந்த குகை மதுரை அழகர் கோவில் வரை செல்வதாக
தகவல் உண்மை என்னவோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக