|
6/9/15
| |||
கபிரியேல் ராஜா கேளிர்ப்பிரியலன்
அடிப்படையில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் ஒலி
வடிவம் வேறு. அந்த ஒலிவடிவத்தின் வரிவடிவக் குறியீடு என்பது வேறு.
இலக்கணம் என்பது ஒலி வடிவத்திற்குத் தான். அது தான் மயங்கா மரபு என்று
தொல்காப்பியப் பாயிரத் தில் சுட்டப்படுகிறது. தமிழில் பககம என்று
எழுதினால் பக்கம் என்று தான் படிக்க வேண்டும். எ ணி மேல் எறினான் என்றால்
ஏணி மேல் ஏறினான் என்று தான் படிக்க முடியும். இப்படித்தான் சுவடிகளிலும்
கல் வெட்டுக்களிலும் இன்றும் உள்ளன. எ குறில் ஏ நெடில் என் பதில் ஏ என்று
கால் நீட்டி க் காலைப் பிடித்து இழுத்து விட்டவர் வீரமாமுனிவர். இன்றைய
அச்செழுத்து அதை ஏற்றுக் கொண்டுள்ளது. பய்ய மிழிப் பான் என்ற கல்வெட்டு
கிபி 626ல் பய் என்று குறிப்பிடுகிறது. ஈ வெ ரா தொடங்கி வ செ குழந்தை
சாமி வரை எழுத்தின் வரிவடிவத்தைப் புரிந்து கொள்ள வில்லை. இன்றும்
ஒருங்குறி எனும் யுனிகோடு சிக்கலுக்கும் இதுவே அடிப்படை . உயராய்வின்
வழியே தமிழர்களால் மட்டுமே இதனைத் தீர்க்க இயலும். ஐ ஒள இரண்டும் விடாத
எழுத்து . அவை நெடில் அவற்றுக்குக் குறில் வடிவம் கிடையாது. அ +ய் என்று
எழுதுவது ஒராயி ரம் பிழைகளுக்கு வழி வகுக்கும். அதாவது ஐ இன ஒலிப்புகள்
அனைத்தையும் வைரசு போலத் தாக்கும் . அவனை என்று எழுதுவது அவனய்
என்றாகும். அது பெரும் பிழை. சொல் ஈறு சிதையும். அ இ உ எ ஏ ஒ இவை குறில்
நெடில் இரண்டும் உடையவை. இவை விட்ட எழுத்துக்கள். அதாவது அ ஆ என்று
நீட்சி பெறும் Span பிறகு குறுகும். ஒரு போதும் மறையாது. விட்ட எழுத்தை
விடாத எழுத்தொடு கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே '' இது திருமந்திரம் .
இரு கை ஐ யிரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப. இது திருமுருகாற்றுப்படை .
அதாவது 10 விட்ட எழுத்துக்களையும் ஐ ஒள என்ற விடாத எழுத்துக்களையும் கட்ட
வல்லவன் ஆன முப்பாட்டன் முருகன் முடிந்த மட்டும் அறைந்து வைத்துள்ளான். ஈ
வெ .ரா அல்ல. எவரா எவரும் தமிழைத் தொட்டு நொட்ட முடியாது.
நன்றி தென்னன் மெய்ம்மன் ஐயா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக