புதன், 12 ஏப்ரல், 2017

கிரேக்கத்தில் பாண்டியர் சமணர் பறையர் பற்றி கிமு 10ம் நூற்றாண்டு கல்வெட்டு 3000 ஆண்டு பழமை கிரேக்கம் ஐரோப்பா தொடர்பு கடல் கப்பல்

aathi tamil aathi1956@gmail.com

6/9/15
பெறுநர்: எனக்கு
Selvam Seenipandian Chellaya Pillai
பழம்பெறும் கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதேன்ஸ் நகரத்தில்
கிமு 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த
சாக்கியசாம்பவபறையனாரின்
கல்லறை .......
கிமு 10 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசால் அனுப்பப்பட்ட தூதுவர் குழுவை
சார்ந்த "சமனசாக்கியர்" எனும் துறவி கிரேக்க நாட்டில் அறம்
பரப்பியுள்ளார். வயது முதிர்ந்து இறந்த பின்னர் அவருக்கு அங்கு கல்லறை
எழுப்பி அதில் கல்வெட்டு பதிந்து உள்ளனர்.
கிமு 10 ஆம் நூற்றாண்டு என்பது புத்தர் மகாவீரர் ஏசு நபிகள் எல்லாம்
எல்லாம் பிறக்காத நூற்றாண்டு.
தமிழ் நாட்டில் சமணர் என்றால் ஜெயினர்கள் என்றும்
சாக்கியர் என்றால் பவுத்தர் என்றும்,
பாண்டியர் என்றால் தமிழர்கள் என்றும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
கிமு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த நிகோலஸ் ஆப் தமகாஸ் எனும் கிரேக்க
வரலாற்று அறிஞர் இந்த பாண்டிய நட்டு சாக்கிய துறவியைப்பற்றி தனது
வரலாற்று நூலில் பதிந்துள்ளார்.
கிமு 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசன் தனது தூதுவர்களை அனுப்பியதாகவும்
அந்த தூதுவர் குழுவில்
"சமனசாக்கிய"துறவி ஒருவர் இருந்ததாகவும் இந்த தூதுவர் குழு கிரேக்க
மன்னர் அகஸ்தஸ் சீசரை அவர்களை சந்தித்ததாகவும் குறிப்படுகிறார்.
கல்வெட்டு கிமு 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கின்றனர் கல்வெட்டு ஆய்வாளர்கள்.
கி பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்த்ரபோ எனும் புவியியல் அறிஞரும் கிபி
2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தியோ காசியஸ் எனும் வரலாற்று அறிஞரும் இந்த
நிகழ்வை குறிப்பிடுகின்றனர்.
கிரேக்க கல்வெட்டு:
"ΖΑΡΜΑΝΟΧΗΓΑΣ ΙΝΔΟΣ ΑΠΟ ΒΑΡΓΟΣΗΣ"
(Zamanochēgas Indos apo Bargosēs).
பரகோச என்று சொல்லப்படும் இந்த கிராமம் தற்போது குஜராத்தில் கம்பத்
வளைகுடா என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் லோதல் எனும் சிந்து சமவெளி
துறைமுகம் இருந்ததாக அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் கூறுகின்றன.
இந்த கல்வெட்டில் உள்ள அடையாளங்கள்:
# இந்தோ (தேசம்)
# பாண்டியா (அரசர்)
# சமணசாக்கியா (துறவியின் பெயர்)
# பரகோசா (கிராமம்)
நன்றி @ உமாநாதன் சாக்கிய முனி சண்முகம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக