வெள்ளி, 21 ஏப்ரல், 2017

மாணிக்கவாசகர் அறிவியல் ஐம்பூதங்கள் பண்புகள்

aathi tamil aathi1956@gmail.com

28/8/15
பெறுநர்: எனக்கு
சத்தியசீலன் ஆழிவடிம்பலம்ப நின்ற நெடுமாறன்
# மாணிக்கவாசகர்
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி..
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி..
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி..
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி..
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி..!
# பார் (உலகம், நிலம்) ஐந்தாய்=> குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
# நீர் நான்காய்=> திரவம், பனிக்கட்டி, நீராவி, மழை மேகம்
# தீ மூன்றாய்=> வெளிச்சம் (ஒளி), வெப்பம், ஆற்றல்
# வளி (காற்று) இரண்டாய்=> திசை, வேகம்
# வெளி ஒன்றாய்=> வானம்
இது போல எல்லாம் போற்றணும்னா கோயிலுக்கு போய் மந்திரம் சொல்ல
கூடாது...இயற்கையோடு ஒன்றி (ஒத்து போகணும்) இயங்கணும்..!
# குறிப்பு : "ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்/ மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்" # குறள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக