|
1/9/15
| |||
வெ.பார்கவன் தமிழன்
# மா_ஆயன்_கண்ணன் .
கிருஷ்ணம்
என்ற சொல்லுக்கு மூலம் "க்ருஷ்" என்பது; அதற்குக் "கருப்பு" என்பது
பொருள். "க்ருஷ்ணபக்ஷம் (கரும்பக்கம்) க்ருஷ்ணஸர்ப்பம் (கரும்பாம்பு)
என்று வரும். க்ருஷ்ணன் என்றால் மாயோன். மாயோன் - கரியவன் என்பதையே மொழி
பெயர்த்து வைத்திருக்கிறார்கள். ஒருவேளை வடநாட்டுக் கண்ணன் என்பானும்
கரியவனாக இருந்திருக்கலாம். ஆனால் அவன் தமிழன் என்பதை நீங்கள்
மறந்துவிடக் கூடாது. தென்மதுரை முழுகிப்போனபின் தென் னாட்டிலிருந்து போன
தமிழ் மக்கள்தான் அங்குப்போய் மதுராபுரி என்று அங்குள்ள ஓர் ஊருக்குப்
பெயரை வைத்துக் கொண்டார்கள். எப்படி ஆங்கிலேயர்கள் அமெரிக்காவிற்கும்
ஆத்திரேலியாவிற்கும் போய், தங்களின் பழைய நாட்டை நினைவு கூர்வதற்காக
"இங்கிலாந்து" என்றால் "நியூ இங்கிலாந்து" என்றும் "யார்க்கு" என்றால்
"நியூயார்க்கு" என்றும் பெயர்களை வைத்துக்கொண்டார்களோ, அதே போல்
தென்னாட்டிலிருந்து போன நம்மவர்களும் வட நாட்டுக்குப் போய் "மதுரை" என்றே
பெயர் வைத்தார்கள். இப்பொழுது அது "மத்ரா" என்று வழங்கி வருகின்றது.
அங்கேதான் கண்ணன் இருந்தான். அவன் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் தூய
தமிழன். அங்குள்ள வழக்கத்தையெல்லாம் பார்த்தீர்களானால், கண்ணன் அக்கால்
தென் னாட்டில் உள்ள வழக்கப்படியே நப்பின்னையை ஏறு தழுவி மணந் தான் என்று
இருக்கின்றது. இவ் வழக்கம் நம் நாட்டின் முல்லை நிலத்தின் விழாவை
யொட்டியது. ஒவ்வோர் ஆயர் குடும்பத்திலும் ஒரு சேங்கன்று பிறந்தவுடன்
அதற்கு அக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் பெயரை வைத்து அதை வளர்த்து
வருவார்கள். அந்தப் பெண்ணுடன் அந்தக் கன்றும் நன்கு வளர்ந்து காளையாகும்.
அந்தக் காளையை எவன்பிடித்து அடக்குகின்றானோ அவனே அந்தப் பெண்ணை மணப்பதற்
குரியவன் என்று தீர்மானிப்பார்கள். இதெல்லாம் அக் காலத்தில் இருந்த ஒரு
வழக்கம். அந்த முறைப்படி அந்தக் கண்ணனும் மணந்தான்.
இப்பொழுது, க்ருஷ்ண என்றால் கருப்பன் என்றுதான் பொருள். நீங்கள் அகர
முதலியை எடுத்துப் பாருங்கள். அதிலே "கருள்" என்ற தூயதமிழ்ச் சொல்
இருக்கும். கருள் - என்றால் கருப்பு. இந்தக் "கருள்" என்னுஞ் சொல்தான்
வடமொழியில் "க்ருஷ்" என்று திரியும் என பாவாணர் விளக்குகிறார்.
நேற்று, 08:57 PM-க்கு- தேதி,நேரம் ·
பொது · - மொபைல் பதிவேற்றங்கள்
முழு அளவில் பார்வையிடவும் ·
செய்தியாக அனுப்பு · புகாரளி
Asa Sundar மற்றும் வேறு 41 பேர்கள் ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
Ven Kuil
unmai pathivu
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 11:46 PM-க்கு- தேதி,நேரம்
சத்தியசீலன் ஆழிவடிம்பலம்ப நின்ற நெடுமாறன்
சிறிநாத்சி (shrinath ji) என்று இராசசுத்தான் மாநிலத்தில் சிறுவயது
கிருட்டிண புராண கதைப்படி சிலை உள்ளது. அந்த சிலை கருப்பு/ ஐயனார் சிலை
போலவே இருக்கிறது.
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · இன்று, 12:11 AM-க்கு- தேதி,நேரம்
உக்கிரக் கடுங்கோன் பாண்டியன்
ஆயர் குலக் கண்ணன் பிறந்து வளர்ந்தது எல்லாம் நம் தமிழ்நாட்டில் உள்ள
மதுரையில் தான் என்று முனைவர் சௌந்திர பாண்டியன் ஐயாவின் ஆய்வுகள்
கூறுகின்றன.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · இன்று, 11:08 AM-க்கு- தேதி,நேரம்
சந்திர குமார்
சங்க இலக்கியப் புலவர்களின் பெயர்களை பாருங்கள் , கண்ணன் , கண்ணனார்
என்று பல பெயர்கள் உள்ளன...
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 10 மணி நேரத்திற்கு முன்பு
Aathi Prakash Savetamilpeople
கொண்டாடியது இந்திரவிழா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக