திங்கள், 24 ஏப்ரல், 2017

சோழர் கு முன்பே பாண்டியர் கடல்கடந்த அரசு சாவகம் இந்தோனேசியா கடாரம் கடல் கப்பல்

aathi tamil aathi1956@gmail.com

9/8/15
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர் பகிர்ந்துள்ளார்.
ஹீம் என்னத்தச் சொல்ல. சோழன் மட்டும் தான் வட இந்தியா, தென்கிழக்காசியா
எல்லாம் வென்ற ஒரே இந்தியன் என்று இன்னும் எவ்வளவு நாள் சொல்லப்போகிறார்
களோ? சோழனை எதிர்த்து சாவகத்தில் போரிட்ட சாவக அரசர்கள்
"மாற"விஜயோத்துங்கவர்மன் என்றும் சூளாமணி வர்மன் என்றும் எதற்கு பெயர்
வைத்தார்கள்? இவர்கள் பெயர் மாறவர்மன் அவனி சூளாமணி என்னும் பாண்டிய
வேந்தன் பெயரை நினைவுப்படுத்துவதை கூட யாரும் யோசிப்பதில்லை.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து சென்ற மாறன் மகாவம்சன்
என்ற பாண்டிய இளவரசன் சாவகத்தில் ஏற்படுத்திய ஆட்சி தான் தென்கிழக்காசிய
நாடுகளான வியட்நாம் தாய்லாந்து, கம்போடியோ, இந்தோனேசியா, பாப்புவா நியூ
கியனியா வரை பிற்காலத்தில் அவனின் வாரிசுகளால் பரப்பப்பட்டது.
பொன்னியின் செல்வன் என்னும் புதினம் ஏற்படுத்திய பீலியா நோய் இன்னும்
தெளிய எவ்வளவு நாள் ஆகுமோ? சரி எப்படியோ தமிழனுக்கு விழா எடுக்கிறார்கள்
என மகிழ்ச்சி கொள்ள வேண்டியது தான்.
உண்மைகள் என்றிருந்தாலும் வெளிவந்தே தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக