வியாழன், 13 ஏப்ரல், 2017

சங்ககால பெண் புலவர்கள் பெண்ணுரிமை பெண்கல்வி

aathi tamil aathi1956@gmail.com

3/9/15
பெறுநர்: எனக்கு
மெய் கீர்த்தி வளவ சான்றோன்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர்கள்
தலைகவிழ்ந்தார். - பாரதியார்
உருது பேசும் முசுலீம்கள் படையெடுப்புக்கு முன்பு தமிழக பெண்களின் நிலை என்ன?
பிறகு இவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றுவதாக கூறி கொண்டு வந்த வடுகர்
ஆட்சியில் தமிழக பெண்களின் நிலை என்ன?
இன்றைய திராவிட ஆட்சியில் பெண்களின் நிலை என்ன?
சங்க கால தமிழ் பெண்பால் புலவர் பெருமக்கள்:
அஞ்சியத்தை மகள் நாகையார்
அள்ளூர் நன்முல்லையார்
ஆதிமந்தியார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஓரம்போகியார்
ஔவையார்
கழார்க் கீரன் எயிற்றியார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காவற்பெண்டு
குமுழி ஞாழலார் நப்பசலையார்
குறமகள் இளவெயினி
நக்கண்ணையார்
காமக்கணி பசலையார்
கச்சிப்பேட்டு நாகையார்
நெடும்பல்லியத்தை
நெட்டிமையார்
பக்குடுக்கை நன்கணியார்
பூங்கணுத்திரையார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினியார்
பேயனார்
பேரெயின் முறுவலார்
பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
பொன்முடியார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மாற்பித்தியார்
மாறோக்கத்து நப்பசலையார்
முள்ளியூர்ப் பூதியார்
வருமுலையாரித்தி
வெண்ணிக் குயத்தியார்
வெண்மணிப் பூதியார்
வெள்ளிவீதியார்
வெறிபாடிய காமக் கண்ணியார்
இன்று தமிழ் பெண்னை காதலித்து மணப்பது ஒரு புரட்சி என திரியும் சில
கயவர்களின் வஞ்சக மதியால் எம் குல பெண்களின் நிலை என்ன?
சங்க கால காதல் எங்கே இந்த சர்க்கடைகளின் காதல் எங்கே? — இரா. வேல்
முருகன் , Selvam Seenipandian Chellaya Pillai, Asa Sundar, Paari
Saalan ,
இராச்குமார் பழனிசாமி , மல்லாவி சந்திரகுமார் , Navalan Tamilan ,
நிலவரசு கண்ணன் , Kuppu Asitthar,
Srinivasan Arumugam , Ram Prasad , GI Prabaharan , கலை விழுப்பரையர்,
Appana Swamy மற்றும் Aathi Prakash Savetamilpeople உடன்

பெண்பாற்புலவர்கள் வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக