புதன், 12 ஏப்ரல், 2017

நாடன் என்றால் தலைவர் சாதி பெயர்கள் நாடார்

aathi tamil aathi1956@gmail.com

7/9/15
பெறுநர்: எனக்கு
சத்தியசீலன் ஆழிவடிம்பலம்ப நின்ற நெடுமாறன்

# சாதி
(கீழே வரும் சாதிப்பெயர்கள் யாவும் புரிதலுக்காக மட்டுமே சுட்டுகிறேன்..)
ஆதியில் குறிஞ்சி நில மக்கள் குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர் மற்றும்
சிலர்.....இவர்கள் யாவரும் நிலமக்கள் என்று அழைக்கப்பட்டனர்..!
இவர்களுக்கு தலைமை தாங்கிய மக்கள் அதாவது அரசன், அரசி (இருவர் மட்டுமே)
அவர்களை நாடன், நாடாச்சி என்றனர்..!
இப்பொழுது அந்த குறவன், வேட்டுவர், கானவர் என்ற ஏதேனும் ஒரு கூட்டத்தில்
உள்ளவர்தான் தலைவர் ஆக வந்திருக்க (நாடன்) முடியும்..... அப்படி
தலைமைக்கு வந்த பிறகு, அவனை நாடன் என்று அழைப்பர்..!
அவனது காலம் முடிந்ததும் வேறு யாராவது வேறு குழுவில் இருந்து அந்த
பதவிக்கு வந்தால் அவனையும் அதே போல நாடன் என்றிருப்பர்.. முன்னாடி இருந்த
நாடனின் பிள்ளைகள் அந்த தலைமை இடத்தில் இல்லாமல் இருந்தாலும், அவனை நாடன்
என்றே அழைத்தனர்..??? அவனது அப்பா குறவனோ/ வேட்டுவரோ/ கானவரோ ஏதோ
ஒருவராகத்தான் இருந்து நாடன் ஆகியருப்பார். அந்த பிள்ளைகள் எந்த வழி
வந்தவர்..??? அந்த பிள்ளைகள் எந்த சாதி வழிவந்தது..??? கலப்பு
சாதியா..??? ஈனச்சாதியா..??? ..
இப்படித்தான்.....இடையில் சாதி மாறி, மாறி வந்த ஈனப்பயலுங்க கடைசியாக
வந்த அடையாளத்தை மட்டும் வச்சுகிட்டு, அரசியல் பேசிகிட்டு....இன ஒற்றுமை
இல்லாது எங்க சாதி மட்டும்தான் சேரர், சோழர், பாண்டியர் என்று பேசித்
திரிகின்றனர்..! மிடீஈஈஈஈல..!
..
இதுல நான் இந்த வழி, அந்த வழின்னு வெற்றுச் சாதி அடையாளங்கள்
வேற.....படிச்சதுக்கு தகுந்தாற்போல பேசுங்க அறிவாளிகளே..! கொஞ்சமாவது
இயங்கியல் புரிதலோடு பேசுங்கள்.....கண்டபடி பேசக்கூடாது..!
# குறிப்பு : இடையில் தாவித்தாவி ஏற்றுக்கொண்ட சாதிப்பெயர்/ குலப்பெயர்
எல்லாம் இடை வந்தவை.....ஆனால், மொழி கொண்டு பேசத்தொடங்கிய காலம் தொட்டு,
வழிவழியே கடத்தப்பட்டு வருகின்ற தாய்மொழி தமிழால் மட்டுமே # நாம்_தமிழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக