|
30/8/15
| |||
பாளையக்காரர்கள் கோட்டைகள்
பாளையக்காரர்கள் தங்கள் கோட்டைகளை சமவெளிப்பகுதிகளிலும் , குன்றுகளின்
ஓரங்களிலும் , அமைத்தனர் . ஏனெனில் போர் முறைகளை எளிதில் கையாளுவதற்காவே
தனது கோட்டைகளை எளிதில் நெருங்க முடியாத படி சுற்றிலும் வேலிகளையும் ,
காடுகளையும் அமைத்தனர் . இக்கோட்டைகள் பீரங்கிக் குண்டுகளைத்
தாக்குப்பிடிக்கும் அளவிற்குக் கட்டப்பட்டது எவ்வாறு என்றால் , களிமண் ,
பனை ஓலை, வைக்கோல் ஆகியவற்றை நன்றாகக் குழைத்து, நல்ல அகலமாக சுமார் 4
அடி அகலத்தில் கட்டப்பட்டது . உள்கோட்டை கட்டும் போது இவற்றோடு பதனீர்
விட்டு குழைத்து கட்டப்பட்டது. இதனால் பீரங்கிக் குண்டுகள் பாயும் போது ,
அதில் சிதறி வெளியேற முடியாதபடி குண்டுகள் அனைத்தும் சுவருக்குள்ளேயே
இருந்து விடுகிறது. இதனால் எதிரிகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்
கொள்ள இந்த மாதிரியான கோட்டைகளைப் பாளைக்காரர்கள் அமைத்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக