ஞாயிறு, 8 அக்டோபர், 2017

வஉசி ஈவேரா விட முன்னோடி வ.உ.சி

Palani Deepan
மானத்தமிழன் வ.உ.சி.
பாராட்டுகள் வேல்முருகன்.
இரா. வேல்முருகன்
வ உ சி சிறையிலிருக்கும்போது பார்ப்பனர் அல்லது சைவ பிள்ளைமார் சமைத்த
உணவை தான் சாப்பிடுவேன் என்றாராம்,
அப்படியிருந்தவர் பெருஞ்சூத்திரன் கவெரா'வை சந்தித்தப் பின்னர் தன்னிலை
மாற்றிக்கொண்டாராம் இதனால் அவர் சமூகத்தவரே அவரை ஒதுக்கி வைத்தார்களாம்'ன
ு கொல்டி மதிக்கெட்ட மடையன் பிதற்றியுள்ளான்,
வ உ சி சிறையிலிருந்த 1908-1912 காலக்கட்டத்தில் பெருஞ்சூத்திரன் கவெரா
ஈரோட்டுல சண்டைக்கு ஆள் சேர்க்கும் நாய்டு சங்கத்தில் உறுப்பினரா
இருந்ததை கொல்டி வெளிப்படுத்துவானா???
சிறையிலிருந்து வெளிவந்த வ உ சி கோவை,கோவில்பட்ட
ி,தூத்துக்குடி ஆகிய ஊர்களில் 1936வரை காலத்தைக் கழித்தார்,
அச்சமயத்தில் நீதிக்கட்சி வடுகர்களுக்காக பார்ப்பனீய எதிர்ப்பு நாடகம்
போட்டு ஆறாண்டு காலம் காங்கிரசில் அடைக்காத்து வெறும் தெலுங்கு குஞ்சுகளை
பொறிக்க வைத்துவிட்டு வெளியேறிய பெருஞ்சூத்திரன் கவெரா,
வெளியே வந்தும் பொப்பலி அரசனிடம் நன்கொடை என்ற பெயரில் பணமுடிப்பு
பெற்றுக்கொண்டு தரகர் வேலை பார்த்ததையாவது வெளிப்படுத்துவானா???
தன் முதல் சுயமரியாதை மாநாட்டில் தெலுங்கு பிராமணரான மணதட்டை சேதுரத்தின
ஐயரை முன்னிலைப்படுத்தி இனப்பாசத்தை கொட்டித்தீர்த்ததை
வெளிப்படுத்துவானா???
அந்நாளில் தன்னுடைய இதழில் நாய்டுகாரு,ஷெட்
டிகாரு,முதலியார
்,பிள்ளை,நாயர்னு பட்டத்தோட எழுதிக்கொண்டிருந்ததை வெளிப்படுத்துவானா???
அப்படிப்பட்ட பெருஞ்சூத்திரனான கவெரா'வை வ உ சி சந்தித்தவுடன் தன்னிலை'யை
மாற்றிக்கொண்டார
்னு பெருஞ்சூத்திரனை யோக்கியனாக்க முயலும் மதிக்கெட்ட மடையன் தன்
ஆசான1920-36 வரையிலான சாதியொளிப்பு புர்ச்சியை கொஞ்சம் பட்டியலிடலாமே???
பெருஞ்சூத்திரன் கவெரா'வை சந்தித்தப்பிறகு என்று முச்சந்தியில் நிற்கும்
மதிக்கெட்ட மடையன் வ உ சி மறைவுக்குப் பிறகு பெண்ணாடத்தில் நடந்த
உழைப்பாளர் கட்சி மாநாட்டில்,
வகுப்புவாத உணர்ச்சி வேண்டும் அப்பதான் நாடார்களைப் போல் காமராசரை போல்
வளரமுடியும் என்று தூபமிட்டதும் கோவை ஜில்லாவில் நாய்க்கர்களுக்க
ு நாமம் சாத்தப்பட்டது என்று பொங்கியதும் எதை ஒழிக்கவாம்???
சிறையில் கடுமையாக உழைத்த வ உ சிக்கு உடல் நலம் குன்ற,
மருத்துவர்களின் எச்சரிக்கையால் அரிசி சோறு தனியாக சமைத்துக்கொள்ள
அனுமதியளிக்கப்பட்டது அதனடிப்படையில் தான் விரும்பும் சைவ சாப்பாட்டினை
சமைக்க ஒரு ஆள் அமர்த்திக்கொண்டார்,
இதுல எந்த சிறையில அக்காலக்கட்டத்தில் அரிசி சோறும் மீனும் கறியும்
போடப்பட்டது இல்லை சிறையில் இன்னார் தாழ்த்தப்பட்டவன் உயர்த்தப்பட்டவன்னு
அட்டையை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர் அதை பார்த்துட்டு இவர் பார்ப்பனர்
அல்லது சைவ பிள்ளை சமைச்ச சாப்பாட்டை தான் சாப்பிடுவேன் என்றாராம்???
கேட்குறவன் கேனையனா இருந்தா பெருஞ்சூத்திரன் கவெரா'வின் ஆலோசனை பெயரில்
தான் வள்ளுவர் குறளை இயற்றினார்னு சொன்னாலும் சொல்வான் மதிக்கெட்டவன்,
அப்புறம் வ உ சியை சொந்த சமூகத்தினரே ஒதுக்கிவைக்க காரணம் வ உ சியின்
ஆங்கிலேயே எதிர்ப்பின் காரணமாகவே என்று தகவல், ஆதரித்தால் தாம் பொருளாதார
ரீதியாக ஒடுக்கப்படுவோம் என்ற அச்சமாக இருக்கலாம்.
18 ஆகஸ்ட், 11:41 AM · பொ

Aathimoola Perumal Prakash
வ.உ.சி தன் வீட்டில் கண்தெரியாத ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவனை வளர்த்தார்.
தொழிலாளரைத் திரட்டி (பெரும்பாலும் தாழ்த்தப்பட்டோர்) வேலைநிறுத்தம்
நடத்தி உணவிட்டு சொத்துகளை இழந்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக