மும்பையின் பிரபல தாதா
ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை
வரலாற்றை சித்தரிக்கும் விதமாக
இயக்குநர் பா.ரஞ்சித்
இயக்கவிருக்கும் புதிய
திரைப்படத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ள
நிலையில் தற்போது சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த்திற்க்கு
சுந்தர்ஷேகர் என்பவர் ஒரு மிரட்டல்
கடிதத்தை அனுப்பியுள்ளார். இது
திரையுலகத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இவர் ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன் என்பது
குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார்க்கு விடுக்கப்பட்ட மிரட்டல் கடிதத்தில் நான் மறைந்த
தாதா ஹாஜி அலி மஸ்தான்
மிர்சாவின் வளர்ப்பு மகன். பாரதிய
மைனாரிட்டி சுரக்ஷா மஹாசங்
என்ற கட்சியை நிறுவியவர்.
இயக்குநர் ரஞ்சித்துடன் இணைந்து
நீங்கள் நடிக்கவிருக்கும் படத்தில்
எனது வளர்ப்பு தந்தையின்
வாழ்க்கையை படமாக
எடுக்கப்போவதாக
பத்திரிக்கைகளின் செய்தி
படித்தேன். அதில் எனது வளர்ப்புத்
தந்தை மிர்சாவை கடத்தல்காரர்
போன்றும் தாதா போலவும்
சித்தரிக்க உள்ளீர்கள் என்பதை
அறிந்தேன். இது வேண்டாத வீண்
வேலை. என்னுடைய வளர்ப்புத்
தந்தை எந்த வழக்கிலும்
சிக்கவில்லை. அவருக்கு எந்த
கோர்ட்டும் தண்டனை
அளிக்கவில்லை. அப்படி
இருக்கும்பட்சத்தில் அவரை தவறாக
சித்தரிப்பது கடுமையாக
கண்டனத்துக்குரியது. எனது
தந்தையின் வாழ்க்கை வரலாற்றை
நல்ல முறையில் சித்தரிக்க
வேண்டும். இல்லையென்றால்
பின்விளைவுகளை சந்திக்க
நேரிடும் என்று மிரட்டல்
விடுத்துள்ளார்.
ரஜினிகாந்த்திற்க்கு விடுக்கப்பட்ட
மிரட்டல் கடிதத்தால் படப்பிடிப்ப்பு
தொடங்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை
வரலாற்றை சித்தரிக்கும் விதமாக
இயக்குநர் பா.ரஞ்சித்
இயக்கவிருக்கும் புதிய
திரைப்படத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ள
நிலையில் தற்போது சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த்திற்க்கு
சுந்தர்ஷேகர் என்பவர் ஒரு மிரட்டல்
கடிதத்தை அனுப்பியுள்ளார். இது
திரையுலகத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இவர் ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன் என்பது
குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார்க்கு விடுக்கப்பட்ட மிரட்டல் கடிதத்தில் நான் மறைந்த
தாதா ஹாஜி அலி மஸ்தான்
மிர்சாவின் வளர்ப்பு மகன். பாரதிய
மைனாரிட்டி சுரக்ஷா மஹாசங்
என்ற கட்சியை நிறுவியவர்.
இயக்குநர் ரஞ்சித்துடன் இணைந்து
நீங்கள் நடிக்கவிருக்கும் படத்தில்
எனது வளர்ப்பு தந்தையின்
வாழ்க்கையை படமாக
எடுக்கப்போவதாக
பத்திரிக்கைகளின் செய்தி
படித்தேன். அதில் எனது வளர்ப்புத்
தந்தை மிர்சாவை கடத்தல்காரர்
போன்றும் தாதா போலவும்
சித்தரிக்க உள்ளீர்கள் என்பதை
அறிந்தேன். இது வேண்டாத வீண்
வேலை. என்னுடைய வளர்ப்புத்
தந்தை எந்த வழக்கிலும்
சிக்கவில்லை. அவருக்கு எந்த
கோர்ட்டும் தண்டனை
அளிக்கவில்லை. அப்படி
இருக்கும்பட்சத்தில் அவரை தவறாக
சித்தரிப்பது கடுமையாக
கண்டனத்துக்குரியது. எனது
தந்தையின் வாழ்க்கை வரலாற்றை
நல்ல முறையில் சித்தரிக்க
வேண்டும். இல்லையென்றால்
பின்விளைவுகளை சந்திக்க
நேரிடும் என்று மிரட்டல்
விடுத்துள்ளார்.
ரஜினிகாந்த்திற்க்கு விடுக்கப்பட்ட
மிரட்டல் கடிதத்தால் படப்பிடிப்ப்பு
தொடங்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக