மேகநாதன் முனுசாமி
மியான்மாரில் நடப்பது இனகலவரம். மத கலவரம் அல்ல ....
மத கலவரம் என்றால் எல்லா இஸ்லாமியர்களும் பாதிக்கப்படனும் ஆனால் அங்கே
நடப்பது அதுவல்ல .....
தமிழகத்தில் நுழைந்த தெலுங்கர்கள் அஸ்திவாரம் நங்கூரம்மிட்டுஅ
மர்ந்து ஆட்சி அதிகாரம் அத்தனையயும் ருசித்தாலும் மவுனமாக கடந்து போக
மியான்மர் கும்பல் தமிழன் அல்ல ....
ரொகிங்கியா எனப்படும் இஸ்லாமிய வங்காளி மொழி பேசும் மக்களை மட்டுமே
அவர்கள் டார்கெட் செய்து வெட்டுகிறார்கள்
...
இந்தியாவின் வரலாற்றை வங்காளி மற்றும் தமிழன் இந்த இரண்டையும் கடந்து
தேடிவிடமுடியாது ...
ஈழத்தில் நடந்தது பவுத்தம் இந்து கிருத்துவ மத படுகொலை அல்ல அது இனபடுகொலை
அதேபோல மியான்மாரில் நடப்பது மத படுகொலை அல்ல இன படுகொலை ....
ஈழத்தில் தமிழன். பர்மாவில் வங்காளி ...
ரொகிங்கியா எனப்படும் இஸ்லாமிய வங்காளி மொழி பேசும் மக்கள்
பாதிக்கப்பட்டால் எந்த இஸ்லாமிய நாடுகளுக்கும் கண்டுகொள்வதில்லை ஈழத்தில்
இந்துக்கள் பாதிக்கப்பட்ட போது எந்த இந்து நாடும் அவர்களுக்கு ஆதரவாக
நின்றதில்லை ...
ஆக மதம் சாதிய கடந்து அவன் தமிழனா என்ற இனபகையும் அவன் வங்காளியா என்ற
இனபகையுமே உலகநாட்டு மக்களுக்கு ஆழமாக பதிந்துள்ளது. .....
மத சண்டை என்று சுருக்கிவிடாதீர
்கள் ...மண்ணின் மைந்தன் உழைக்கும் வர்க்கம் வங்காளி அங்கே வெட்டுப்பட்டு
சாகுறான் ... ...
ரொகிங்கியா இஸ்லாமியனை ஒதுக்கிய இஸ்லாமிய மதம் .....ஆம் ஆம் இது பச்சை தீ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக