Kokilan Sachithananthan
மஞ்சள் களிமண் பசுஞ்சாணம் அறுகம்புல் ஆனை முகம் ஆவணி வளர்பிறை
மெய்ஞ்ஞானம் விஞ்ஞானம்............
சித்திரை வேனில் முடிந்து வைகாசி ஆனியில் நிலநடுவரைக்கு பகலோன் நேர்முகம்
கொடுத்து அனல் பறக்க நிலம் தகிக்க உயிர் தவிக்க ஆடி வந்து அம்மியையும்
ஆட்டி வைக்க நிலம் தவழ்ந்து நீர் தவழ்ந்து மரம் தவழ்ந்து மலை தவழ்ந்து
வந்த காற்று மேலெழுந்து சூடுகலந்து குளிர் கலந்து சுழலாகி நடமாடி சூழ்வழி
ஆழி சென்று நீர்குடித்து சூல்கொண்டு கடல்வளிக்கும் நிலவளிக்கும் நீண்டு
தாலாட்டிக் கிடந்துழல மழைக்குழந்தை நிலமிறங்க ஆவணியும் புரட்டாசியும்
நாள் பார்க்கும்.
காய்ந்தவளி மூச்சிழுத்து ஆத்தலையும் ஆனை அறுகம்புல்லுடன் மஞ்சள் பிடித்து
ஆற்றில் கரைத்த வாசம் முகர்ந்து வாசம் முகர்ந்து மோப்பம் கொள்ளும்
தட்பவெப்பம் காற்றழுத்தம் ஆத்தலையும் கருமுகில் அத்தனையும் முகர்ந்து
மோப்பம் கொள்ளும் ஓகம் தொடங்கும் வான் நோக்கி கை நீட்டும் மூச்சிழுத்து
மூச்சிழுத்து மூசி மூசி வழி நடக்கும் நிலநாடி வான் மிதக்கும் முகில்
நாடும் மடி தேடி மடி தேடி முகில் விரட்டும் முகில் விரட்ட முகில் விரட்ட
திரள்மேகம் கருமுகில் சூழ மழைக்குழந்தை வளர்ந்து வரும் முகில் விரட்ட
முகில் விரட்ட திரள்மேகம் மேலெழந்து குளிர் கொள்ளும் கடல்வளியும்
தரைவளியும் தூளிகட்ட மழைமேகம் காற்றலைய ஓகக் களிற்றின் மோப்பமும் மூசலும்
தொடர்ந்தே வரும் ஆவணி மறைநிலா ஓகத்தின் முதிர்வு சொல்ல ஆனை மழைக்குழந்தை
பெற்றெடுக்க நாள்குறிக்க நிலநாடி தேடி நடக்கும் களிமண்ணில் ஆனை முகமும்
அறுகம்புல்லும் நீர் மணத்தை நாசி நுகரூட்டும் ஆனை சென்று நிலநாடி கண்டு
ஓகமுடித்து மழைக்குழந்தை மண்ணிலிறங்கப் பேறு பார்க்கும்.........என்னே
இது விஞ்ஞானமோ மெய்ஞ்ஞானமோ.....
1 ம.நே. · பொது
நீங்கள் மற்றும் 4 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை · நண்பர்களைக் குறிப்பிடவும்
Kokilan Sachithananthan
மஞ்சளின் தூளை நீர்சேர்த்துக் குழைத்துப் பிடித்து அதன்மேல் அறுகம் புல்
சிறு கற்றையைக் குத்தி வைத்து விட்டு நீரில் கரைத்தால் என்ன நடக்கும்?
அதே போல களிமண்ணில் , பசுமாட்டுச் சாணத்தில் பிடித்து வைத்து பின்னர்
தண்ணீரில் கரைத்தால் என்ன நடக்கும்? இதற்கும் ஓகக்களிற்றிற்கு
ம் இயற்கை நடாத்தும் அற்புதமான மழைக்கும் ஏதோ தொடர்பாமே? அதையிட்டு
கிறுக்கியுள்ளேன் குருநாதா, தவறு இருந்தால் மன்னியுங்கள் சோதிக்காதீர்கள்
குருநாதா.
பிடிக்கவில்லை · 1 · பதிலளி ·
புகாரளி · 42 நிமிடங்களுக்கு முன்
Aathimoola Perumal Prakash
சொல்லவருவது தெளிவாகப் புரியவில்லை. என் போன்ற பாமரர்கள் அறிந்துகொள்ள
விளக்கமாகக் கூறுங்களேன்.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
திருத்து · 58 நிமிடங்களுக்கு முன் விரும்பு கருத்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக