திங்கள், 9 அக்டோபர், 2017

கள்ளர் ஆநிரை கவர்தல் மறவர் பாவாணர் சொல்லாய்வு வேர்ச்சொல் சாதி

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன்
# கள்ளர் ..
தமிழ்க் குலங்களின் பெயர்கள் தோன்றிய வேர்ச்சொல் ஆய்வு பார்வை.
+++++++++++++++
தமிழ் நாடு சாதி பட்டியலில
பிற்படுத்தப்பட்டோரில் வரிசை எண்-38(ஈசநாடு,கந்தர்வகோட்டை,பி
ரமலை,கூத்தப்பால்,பெரிய சூரியர் கள்ளர்) மற்றும் சீர் மரபினரில் வரிசை
எண் 24(கந்தர்வகோட்டை கள்ளர்),32(கூத்தப்பால் கள்ளர்),45(பிரமலை
கள்ளர்),46(பெரிய சூரியூர் கள்ளர்) ஆகிய எண்களில் குறிப்பிடப்பட்டுள்ள
குலம் கள்ளர்....
++++++++
கள்-கவர்;கள்ளுதல்-கவர்தல். வேற்றுநாட்டு ஆநிரைகளைப் போரைத் துவக்க
விரும்பும் அரசன் கவர்வது பண்டை போர் நிலைகளில் முதல் நிலையாகும்.அவ்வ
ாறு ஆநிரைக் கவரச் செல்லும் வீரர்கள் வெட்சிப் பூ சூடுவர்.
பாலை நில வாணரான மறவர்களில் ஒரு பிரிவினர் வெட்சி மறவராய் ஆநிரை கவரச்
செல்வர். அவர்களே கள்ளர் எனப்பட்டனர். இது போர் நடவடிக்கைகளில் ஒரு
நிலையாகும்...
கள்ளர் என்ற குல பெயருக்கு மாற்றார் பொருளை வெஃகும் கள்வர் என பொருள்
கொள்வது இங்கு பொருந்தாது...
படம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக