Kumarimainthan
மா.சா.(எம். எசு) சாமிநாதன் என்பவனை அறிவீர்களா? அவன் தன்னை நம்பிய ஒரு
வேளாண் களப்பணியாளரை ஏமாற்றி தமிழகத்திலுள்ள அனைத்து நெல் வகைகளையும்
திரட்டிப் பெற்றுக்கொண்டு அவற்றை அமெரிக்காவுக்குக் கொடுத்து அதன்
மரபியல் பதிவுகள் அங்கு பாதுகாக்கப்பட இங்கு பசுமைப் புரட்சி என்ற
பெயரில் “வீரிய” விதைகள் என்று களத்தில் இறக்கி மரபு விதைகளைக்
களத்திலிருந்தும் அகற்றினான். இவன் செய்ததை அறிந்த அந்த களப்பணியாளர்
தற்கொலை செய்துகொண்டதாகவோ மனம் பேதலித்ததாகவோ கூறுவர். அந்தக் கொடியவன்
2004 திசம்பர் 25ஆம் நாள் தமிழகக் கடற்கரை நெடுகிலும் தாக்கிய
ஓங்கலையிக்குப் பின் தன் கூட்டாளிகளான ஆட்சியாளர்களை அணுகி ஒரு கருத்துரை
வழங்கினான், என்ன தெரியுமா? கடலினுள் ஆறுகள் விழும் கயவாய்கள்
திறந்திருந்ததால்தான் ஓங்கலை வெள்ளம் மக்களையும் மரங்களையும்
சொத்துகளையும் அழித்தன, எனவே அவற்றை மாங்குரோவு எனப்படும் மண்குதிர்க்
காடுகளால் அடைத்துவிட்டால் அழிவுகள் குறையும் என்றான். ஆற்றுக்
கழிமுகத்தை அடைத்தால் கடலிலிருந்து நிலம் நோக்கி வரும் வீங்கலை என்றும்
ஓதம் என்றும் குறிப்படப்படும் ஏற்றவற்றம் போன்றவை ஆற்றிலுள் நுழைய
முடியாமல் அண்டையிலிருக்கும குடியிருப்புகளுக்குள் நுழையும் என்ற
அடிப்பிடைச் சிந்தனை கூட பாராயணம் செய்து தேர்வெழுதிப் பட்டம் பெறும்
படித்த கூட்டத்துக்கு விளங்கவில்லை. ஆற்றின் கயவாயிலிருந்து 2மைல் மேலே
ஆற்று மட்டத்திலிருந்த
ு மிகுந்த உயரத்தில் கட்டப்பட இருந்த பாலத்தை கடலோரத்திலிருந்த தங்கள்
குடியிருப்பை ஒட்டிக் கட்டுமாறு உண்ணாநோன்பிருந்து வென்ற குமரி மாவட்டம்
மணக்குடி மக்கள் அந்தப் பாலம் தடுத்ததால் அதை முழுதாகத் தூக்கி
எறிந்ததுடன் இருபுறத்திலும் குடியிருந்த மக்களில் நூற்றுக்கும்
மேற்பட்டவர்களைப் பழியும் வாங்கியது அந்த ஓங்கலை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக