வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஒரே குலதெய்வம் பல சாதி பள்ளர் மறவர் நாடார்

Suresh Pandiyan (பள்ளர்)
எங்கள் குலசாமி ஆயத்துரை தடியக்காரன் ஆனால் மறவர்களுக்கும்
நாடார்களுக்கும் அது தான் குலசாமி இதிலிருந்து என்ன தெரிகின்றது

Karthikeyapandian Kalyanigandhi
எங்க குலதெய்வமும் அப்படி தான் தம்பி
Karthikeyapandian Kalyanigandhi
வீரக்குடி கரைமேல் முருகு அய்யனார்
அகமுடையார்,மறவர்,,கள்ளர்,வலையர்,கோனார்,பள்ளர்,ஆசாரி,வண்ணார் எனக்கு
தெரிந்து

Mari Tha Mass
எங்க குல தெய்வ கோவிலில் மறவர் மற்றும் பன்னாடிகள் பிரிவினரும் குல
தெய்வமாக வழி படுகின்றனர்

சுப கண்ணன் நெடுஞ்செழியன்
எங்கள் ஊரில் இசக்கிஅம்மன் கோயில் உள்ளது அங்கே தேவர், தேவேந்திரர்,
நாடார் என மூன்று குல மக்களும் வழிபடுகிறார்கள் இதிலிருந்து என்ன
தெரிகிறது

மு.மகேஷ் குமார்
எங்கள் குல தெய்வம் சந்தன மரத்தி பள்ளர், மறவர், கள்ளர் அனைவருக்கும் அது
தான் குல தெய்வம்

Ragesh Ð Antony
குமரியில் சுடலை மாடனை வேளாளரும் வணங்குவர் , நாடாரும் வணங்குவர்

Karthikeyapandian Kalyanigandhi
இதற்கு தான் குலதெய்வ வழிபாடு காப்பு மாநாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக