Kawin Porase
தமிழ்நாட்டின் பல்வேறு தொழில்கள் இப்ப யாரிடம் இருக்குனு தெரியுமா?
சிட்டியில் ஆரம்பித்த மார்வாடி ஆதிக்கம் இப்ப தெருவில் மிட்டாய்கடை
வந்துவிட்டது,
தொழில் செய்தால் பரவாயில்லை, ஆனால் தொழிலாளர்களையும் இறக்குமதி செய்து
தமிழர்களை தமிழ்நாட்டில் இருந்து அப்புறபடுத்த நினைக்கும் இந்த வட இந்திய
பிணம் தின்னும் கழுகுகலால் வேலையிழந்ததில் அடியேனும் ஒருவன்,
குடந்தை கண்ணாடி தொழில் இன்று முழுக்க முழுக்க மார்வாடி கையில்
பணியாளகளும் மார்வாடிகள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பல தமிழ்
இளைஞர்கள் வேலையில்லாமல் நடுதெருவில்...
ஒரு தொழில் தான் உதாரணம்,
அடுத்து சில்வர் பட்டறை இதை பற்றி பேசினால் பேசிகொண்டே போகலாம், அவ்ளவு
ஆதிக்கம் மார்வாடிகள் செலுத்த துவங்கி விட்டார்கள்....
அந்த அடி என்பது உறுதியா வெறும் காசுக்காக மட்டும் இல்லவே இல்லை..பலபேரின் சாபம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக