வெள்ளி, 6 அக்டோபர், 2017

வேள் பட்டம் ஆளும் உரிமை சொல்லாய்வு வேர்ச்சொல் கல்வெட்டை

Rachinn Rachinn Rachinn
ஆறுமாதம் இருக்கும்.ஒரு விவாதத்தின்போது வேள் என்ற பட்டடத்தை ஒர பூர்விக
அரச மரபினர் அல்லாதவர்கள் சூட்டிக்கொள்ள தடைவிதிக்கப்பட்ட செய்தியினை
தொல்லியல் ஆய்வர் எஸ்.இராமசந்திரன் அவர்களின் ஒரு கட்டுரையில் இருந்து
குறிப்பிட்டேன். ஒருவர் சொல்வதை மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது
என்று ஒருவர் கூறியிருந்தார். இரண்டாம் இராசாதிராச சோழன் ஆடசிகால
கி.பி.1177 இல் அமைந்த
அந்தசெய்தியை தாங்கிய ஆச்சாள் புரம் கல்வெட்டு செய்தி இதுதான்:
//பணி மக்கள் வேளும் அரசும் பெறாதார் ஆகவும்// -செய்திகள் தெளிவாக
இருக்கிறது.குழப்பம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக