ஞாயிறு, 8 அக்டோபர், 2017

ரிக் வேதம் தமிழர் லிங்கம் வழிபாடு பற்றி மொட்டையான மூக்கு கோட்டை அணை இந்திரன் சைவம்

Logan K Nathan
அவர்கள் கருப்பர்கள்.
ஆண்குறி யை வணங்குபவர்கள்.
(கூரிய) மூக்கு இல்லாதவர்கள்.
கோட்டை கொத்தளங்களுடன் வாழ்பவர்கள்.
ஆற்று நீரை அணைகட்டித் தடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
அவர்கள் யாகத்தை வெறுக்கிறார்கள்.
ஓ... இந்திரனே அந்த எதிரிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்று.
- ரிக் வேதம்.

05-030

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக