Rajkumar Palaniswamy கவலையாக
உணர்கிறார்.
நீட் போன்ற தேர்வுகள் மாநில நலனுக்கு எதிரானது. மாநிலத்தின் கல்விக்
கொள்கையில் தலையிட ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை. இதை சொல்ல வேண்டிய
நீதிமன்றம் நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
இப்படியான அநீதிமன்றங்கள் இந்நாட்டில் உள்ளவரை ஏழை எளிய மக்களுக்கு நீதி
ஒருபோதும் கிடைக்காது என்பதை அனிதாவின் மரணம் உறுதி செய்துள்ளது. இந்தி
அரசுக்கும் தமிழக அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே நடந்த அதிகாரப்
போட்டியில் சிக்கி ஒரு தமிழ் மாணவியின் உயிர் போனது.
நீட் போன்ற தேர்வுகளை ஒரு நாள் நாம் நீக்கிவிடலாம். ஆனால் போன உயிர்
திரும்பாது. தற்கொலைகள் தீர்வு தராது எனினும் அனிதாவின் கனவு மெய்பட நீட்
தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசுக்கு தேவை துணிச்சல்
மட்டும் தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக