சீனி. மாணிக்கவாசகம்
விநாயகர் வழிபாடு பௌத்ததிலிருந்து எடுக்கப்பட்டது என்ற முழுப் பொய்
தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆதாரம் என்ன என்று கேட்டால்
அயோத்திதாசர் சொன்னார் என்கிறார்கள். அயோத்திதாசர் எந்தத் துறையிலும்
வல்லுனர் அல்ல. அவர் சொன்னார் என்பதால் அதை உண்மையாக எடுத்துக் கொள்ள
முடியாது. தமிழ்நாட்டில் புத்த மதம் பரவலாக இருந்தது என்பதற்கு எந்த
ஆதாரமும் இல்லை. அரசியலுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுத்து கொள்ளலாம். ஆனால்
அது வரலாறு ஆகாது.
பௌத்தம் இந்தியாவில் அழியத் துவங்கியது இஸ்லாமியப் படையெடுப்பினால்தான்
என்பதில் எந்த ஐயமும் இல்லை. சிலை என்பதற்கு உருதுச் சொல்லே ‘புத்’
என்பதுதான்.
ஆண்ட்ரு ஸ்கில்டன் தனது Concise History of Buddhism புத்தகத்தில்:
Whilst Buddhism had become increasingly associated with centralized,
monastic teaching, Hinduism remained based in the village, the Brahmin
Prohita administering to the needs of his fellow householders.
In 1197 Nalanda was sacked and Vikramsila followed suit in 1203. ..
Muslim historians record that the Universities were initially mistaken
for fortresses and were cruelly ravaged, the libraries burnt and the
occupants murdered before they could even explain who and what they
were. என்று சொல்கிறார்....
மையப்படுத்தப் பட்ட புத்த மதம் மக்களிடையே பரவவே இல்லை. எனவே அரசமரத்தடி
புத்தர் விநாயகராக மாறினார் என்பது முழுவதும் கட்டுக்கதை. எந்த ஆதாரமும்
இன்றி சொல்லப்படுவது. மக்கள் கடவுளாக புத்தர் என்றுமே இந்தியாவில்,
குறிப்பாகத் தென்னிந்தியாவில், இருந்ததில்லை.
இதனாலேயே இஸ்லாமியப் படையெடுப்பினால் புத்தமதத்தை எளிதாக அழிக்க
முடிந்தது. இந்துமதம் பரவலாக எல்லாக் கிராமங்களிலும் இருந்ததால் அதை
எளிதாக அழிக்க முடியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், புத்தமதம்
நகர்புறத்தையும் வணிகர்களையும் சார்ந்து இருந்தது. இந்துமதம் இன்று போல
அன்றும் ஒவ்வொரு கிராமங்களிலும் பரவியிருந்தது. மையம் ஏதும் இல்லாத, பல
கடவுள்களையும், வழிப்பாட்டு முறைகளையும் மற்றும் பல தத்துவங்களையும்
கொண்ட மதமாக இருந்ததால் அது அழிந்து போகவில்லை.
திபேத்திற்கு புத்தமதம் சென்றதே எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான்.
விநாயகர் வழிபாடு இந்தியாவில் நான்காம் நூற்றாண்டிற்கும் முன்
தொடங்குகிறது.
------ Pakshirajan Ananthakrishnan
//////.
நல்ல விளக்கம்...
நான் எதோவொரு மத த்துக்கு கம்பு சுத்துறதா, வெறும் காத்துல சுத்திறாதீங்க....
ஆர்எஸ்எஸ் காவி மயமாக்கத்திற்கும்
தலித்திய பௌத்த மயமாக்கலுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை என்பதற்காகத் தான்
இதை பகிர்ந்து இருக்கிறேன்....
Viswanathan Chozhlan
அந்த வழிபாடு # வந்தேறி வழிபாடு,நீங்க இந்த சாமிதான் கும்பிடனும் என்று
எங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உனக்கு யார் கொடுத்தது.எங்களுக்கு
உத்தரவிட நீ யார்..?
இல்ல அந்த வழிபாடு வந்தேறி வழிபாடு,தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டது படை
எடுத்துச்செல்லும்போது கொண்டுவரப்பட்டது.. # நாயர் கடையில டீ
குடிச்சுட்டு வரும்போது கொண்டுவரப்பட்டது.... நிறுத்து....
2000 வருடத்திற்கு முன்
# கிருத்துவ மதமே இல்லை.அதனால அம்மதத்தை யாரும் பின்பற்றக்கூடாது என்று
உலகத்தாருக்கு உத்தரவிட முடியுமா..?அல்லது தமிழக கிருத்தவர்களிடம்
அவ்வாரு கூற இயலுமா..
அல்லது தமிழக
# இசுலாமியர்களிடம் நீங்கள் அவ்வாறு பரப்ப இயலுமா.. நாங்கதானே கேனப்பய...
# திருமந்திரத்தில் முதல்பாடலே "ஐந்துகரத்தனை" பாடல்தான்.தமிழ்
நாட்டில் பாரம்பரியமாக # விநாயக வழிபாடு நடந்து வந்ததுதான்.அப்ப
டியே அவ்வழிபாடு
200 வருடத்திற்கு முன்புதான் தோன்றியதென்றால் இருந்துட்டு போகுது.அதை ஒரு
தனி சமயமா நினைத்து கொண்டாடிட்டு போறோம்.உனக்கென்ன கொள்ளை வந்துச்சு.
எவனோ ஒருவன் எதுக்கோ ஒரு சட்டத்திற்காக #விநாயக உருவ ஊர்வலத்தை கையில்
எடுத்து வெற்றி பெற்று,இன்று தமிழகத்திலும் # மத வியாபாரிகளால் அது
நடத்தப்படுகிறது என்றால் அவர்களை கேளுங்கடா... எதற்கு எங்கள் வழிப்பாட்டு
முறையை கூடாது என்கிறீர்கள்..
உங்க சாதிய ஆராய்ச்சியெல்லாம் உங்களோடு வச்சுக்கங்க.இல்
லைன்னா இப்ப கருணாநிதி எந்த நிலைமையில இருக்கானோ அந்த நிலைமைதான் வரும்.
# நெற்றியில் இருந்து இரத்தம் வருகிறது என்று சொன்ன அந்த கிழட்டு
கம்முனாட்டிக்கும்,உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல...
ஏற்கனவே # முருகக்கடவுள முப்பாட்டன் என்று சொல்லி
மனிதராக்கியாச்சு..,இப்ப விநாயகர் வழிபாடு வந்தேறி வழிபாடாம்.போங்கடா
டோய்..
டெடிகேட்டடு டூ 24 மணிநேரமும் கையில்
# மண்வெட்டியும்,
# கடப்பாறையுடன் முகநூலில் திறியும் ஆராய்ச்சியாளர்க
ளுக்கு...////// காலையில் நான் போட்ட பதிவு அண்ணே...
Gulf Swaminathan
"குமார சம்பவம்" என்ற முருகன் பற்றிய காவியம் தமிழ் நாட்டிற்கு
வடக்கேதான் எழுதப்பட்டது..பல நூற்றாண்டு களுக்குமுன். கார்திகேயன் என்ற
பெயரில் வணங்கப்பட்டது..கோயில்கள் இன்றும் இருக்கின்றன..
பிற்காலத்தில் வழிபாடு நின்று போயிற்று..
Sa Ravanan
அண்ணே புத்த மதத்தில் விநாயகர் மட்டும் அல்ல முருகன், பிரம்மன், இந்திரன்
எல்லோரும் இருப்பாங்க.
ஆனா தமிழர் சொல்லும் விநாயகம் வேறு. இவங்க உருவகம் படுத்தி கும்மிடுவது வேறு.
தமிழர் சொன்ன மெய் ஞானத்தை விடுத்து ஞானத்தின் உருவத்தை மட்டும் போற்றிக்கொண்டிர
ுக்குறோம்.
சுப்பிரமணிய சிவா
https://youtu.be/M9Ch8oQOl7M
Part-2 Evolution of Vinayaka Worship

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக