வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஹிந்தியா மின்னணு தொழிற்சாலை ஒன்று கூட இல்லை எல்லாம் இறக்குமதி

Ragesh Ð Antony
இந்தியாவின் அவல நிலை !!
.
வெளி நாடு பொருள்களை இந்தியர்கள் வாங்க கூடாது என்று அரை வெட்காடு தேச
பற்று கூட்டம் பல வருடமாக பிரச்சாரம் .
.
படித்தவர்களும் கூட இதை பற்றி வியப்பாக இருக்கிறது ..
.
அதாவது இவர்கள் சொல்வது "சாம்சங் வாங்காதீங்க micromax வாங்குங்க " என்று ..
,
,
அதாவது இந்தியாவில் தயாராகும் மின்னணு (electronics ) எல்லாம் என்னவோ 100
% இந்திய தயாரிப்பு என்று ..
.
அதுதான் இல்லை ..
.
Intergrated Circuits எனப்படும் processing chip செய்ய Semiconductor
manufacturing Hub என்ற தொழிற்சாலை வேண்டும் .. அது ஒன்று கூட
இந்தியாவில் கிடையாது . தைவான் , சீனா நாடுகளில் நிறைந்து உள்ளது
.
காரணம் அதற்க்கு செலவு 15 ,000 கோடி செலவு ஆகும் .. ஆக இந்திய செல்பேசி
நிறுவனங்கள் எல்லாம் வெளியில் வாங்கி assemble செய்யப்படுபவையே !!
.
மோதேர்போர்டு , கிராபிக்ஸ் கார்டு என்று எதுவும் இந்தியாவில் செய்யும்
நிறுவனமே கிடையாது ..
.
ஆக 90 % electronics இறக்குமதியே . மாருதி மெஹிண்ட்ரா போன்ற
நிறுவனங்களின் காரில் இருக்கும் electronics பொருள்கள் எல்லாம் இறக்குமதி
செய்யப்படுபவையே
ஒரு Semiconductor manufacturing Hub தொடங்க வேண்டும் . அப்போதுதான்
அந்நிய பொருள்களை புறக்கணிக்க முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக