ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பெண் புலிகள் பாலியல் தொழில் பொய் கதை எழுதியவர் மழுப்பல் விகடன் புலிகள் இன்பாக்ஸ் x

கந்தசாமி Gangatharan கோபமாக
உணர்கிறார்.
ஓர் 'இலக்கிய' அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்!
"பெண் போராளி தொடர்பில் நான் எடுத்த பேட்டி தொலைபேசி ஊடாகவே எடுத்தேன்.
ஆனந்தவிகடன் சொன்னதாலையே அதனை செய்தேன். என்னுடன் கதைத்தவர் போராளியா
என்பது கூட எனக்கு தெரியாது".
- ம.அருளினியன்
(யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில்).
2012இல் விகடனில் வெளியான அந்தப் பேட்டியைத் தூக்கிப்பிடித்த புலன்பெயர்
கருத்துச்சுதந்திரக் குஞ்சுகள் ஓட்டைச்சிரட்டைக்குள் மூ**** பெய்துவிட்டு
விழுந்து தொலைந்துபோங்கோ!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக