ஞாயிறு, 8 அக்டோபர், 2017

வெள்ளை கொடி தமிழர் புறநானூறு இலக்கியம் இன்பாக்ஸ் x

பாசுகரன் மகன் நவீனன் என்பவர்
Chembiyan Valavan மற்றும் Prathab Kirubaharan ஆகியோருடன்.
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி மாகமீது உயர்ந்தேறி, வானுயர் திங்கள்
தானணவும் திருக்கோட்டியூரானே --- திவ்ய பிரபந்தம்
வெண்கொடி மாடமோங்கு விறல் வெங்குரு நன்னகரான் -- திருமுறை
செருப்புகன் றெடுக்கும் விசய வெண்கொடி - புறநானூறு
தமிழர்கள் வெள்ளை நிற கொடியையே பயன்படுத்தினர் என்பதனை இலக்கியங்கள்
மூலம் அறிகிறோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக